அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் மற்றும் அஜித் ஃபான்ஸ்
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம் என்று பல வார்த்தைகளுக்கு மறு உருவமாக இருப்பவர்தான் தல அஜித். இன்று தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
முக்கியமாக ஒரு மாதமாக திருவிழா போல் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தல அஜித்தின்...
விஜய் சேதுபதி மாரிமுத்துவுக்கு கொடுத்த பரிசு என்ன?
ஆசிய தடகள போட்டியில் தங்கபதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை பலரும் நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை...
சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுபோட்டதால் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை
கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் என்பதால் தமிழகமே மிகவும் பரபரப்பாக இருந்தது. முக்கியமாக எல்லோரும் ஓட்டு போட்டுவிட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வண்ணம் இருந்தனர்.
இவர்களுடன் தமிழ் திரையுலக பிரபலங்களான சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், தல அஜித்,...
தளபதி 63 படத்தில் வில்லனாக ஷாருக்கான்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக பெயரிடப்படாத தளபதி 63 படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், டானியல் பாலாஜி, இந்துஜா என்று இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடித்து...
இயக்குனராகும் மலையாள நடிகர் மோகன் லால்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருத்தராக திகழ்பவர்தான் மலையாள நடிகர் மோகன் லால். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லூசிபர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. முக்கியமாக 5 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பெருமை படக்கூடிய உயரிய விருதுகளை...
ராசியில்லாத நடிகையா? நடிகை பதிலடி
சமூக வலைதளத்தில் பலரும் நிறைய விஷயங்களை பற்றி விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். முக்கியமாக அரசியல்வாதிகளையும், திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பற்றியும் பதிவு செய்து வருவது அதிகமாகியுள்ளது.
அந்த வகையில் இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்டிருக்கும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் பற்றி...
செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் போன்ற இன்னும் சில படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள்.
...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 10 வருஷம் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடிகிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படம்தான் தளபதி 63.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும்...
மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனாவுடன் இணையும் விக்ரம் பிரபு
அசுரகுரு, வால்டர் படத்தை தொடர்ந்து அடுத்தாக வானம் கொட்டட்டும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.
இந்த படத்தை இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்...
காப்பான் டீசர் ஒரு பார்வை
நடிகர் சூர்யா தொடர்ந்து என்.ஜி .கே , காப்பான் மற்றும் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்திலும் நடித்து வருகிறார்.
என்னதான் இத்தனை படங்கள் நடித்து வந்தாலும் ஒன்றரை வருடமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த...