பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் ‘குச்சி ஐஸ்’ தமிழ்ப் படம்
பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக 'குச்சி ஐஸ் ' என்கிற தமிழ்ப் படம் உருவாகிறது.
இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி ஏற்கெனவே 'சாதிசனம்' , 'காதல் fm' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும்...
பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படம் “ கருத்துக்களை பதிவு செய் ”
M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படமாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ராகுல் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 , மற்றும் 1 A.M என்று இரண்டு படங்களை...
பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பு கதா பாத்திரத்தில் கார்த்தி
தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை மூலமா தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர்தான் முன்னணி இயக்குனர் மணிரத்னம். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளிவந்த "செக்க சிவந்த வானம்" படம்...
90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது – தேஜ்ராஜ்
90 ML படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்த இளைஞர் தான் தேஜ்ராஜ்.
தேஜ்ராஜ் பிரபல நடிகரான சரண்ராஜின் ஆவார். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும், ஜெயிக்க முடியும், என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது:
எனக்கு சின்ன...
விஜய் ஆண்டனியின் “தமிழரசன்” படத்தில் இணையும் சங்கீதா
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் "தமிழரசன் " விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி,ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,...
யோகிபாபு நடிக்கும் புதிய படம் “பட்டிபுலம்”
சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு "பட்டிபுலம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில்...
S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஆலியா பட் நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”
இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் "ஆர்.ஆர்.ஆர்"
300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.
இரண்டு புகழ்பெற்ற சுதந்திர...
“கார்த்தி 19” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்.
'கார்த்தி 19' என்ற பெயர் சொல்லப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. வித்தியாசமான கதை அம்சமான 'கைதி' என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி. அடுத்ததா புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாவும் இதுக்காக...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை - 12.3.2019
பத்திரிகைச்செய்தி
கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன.
இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக...
சிவகார்த்திகேயனின் ‘SK15’ “ஹீரோ” ‘HERO’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படம் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில்...