“கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சிக்காக 2கோடி செலவு
சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி...
ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 ஏப்ரல் 19 முதல்
ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 ஏப்ரல் 19 முதல்.!
சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
சம்மர் ஸ்பெஷலாக...
‘பரியேறும் பெருமாள்’ புகழ் கருப்பி நாய் நடிக்கும் ‘ஆத்தா’
'பரியேறும் பெருமாள்' படம் மூலமா புகழ் பெற்ற கருப்பி நாய் நடிக்க இருக்க படம்தான் 'ஆத்தா'.
ஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்து விதவையாக வாழும் வாழ்க்கைதான் 'ஆத்தா 'படத்தின் கதை. முக்கியமா ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டுமே...
Prabhas’s latest flick titled “Shades of Saaho Chapter 2” to be released on 3rd...
Yet another glimpse of Actor Prabhas’s latest flick titled “Shades of Saaho Chapter 2” to be released on 3rd March 2019
Further to the hit sneak preview video launched on 22nd October...
“தாதா 87” பட இயக்குனர் விஜய் ஸ்ரீ கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம்
கலை சினிமாஸ் தயாரித்துள்ள "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை நேற்று (5 பிப்ரவரி) நடைபெற்றது .வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிகவிமர்சையாக நடைபெற்றது.
இப்படத்தை ...
30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் ஹாரர் படம் “பேச்சி”
வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர். பரந்தாமன் , விக்னேஷ் செல்வராஜன் , விஜய் கந்தசாமி தயாரிக்கும் படம் "பேச்சி" இப்படத்தை இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கவுள்ளார். மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற "பேச்சி" குறும்படத்தை முழுநீள திரைப்படமாக ராமச்சந்திரன் இயக்குகிறார்.
இப்படத்துக்கு இசை ஜஸ்டின்...
விரைவில் வெளியாகவுள்ளது நாடோடிகள் 2
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 "...
பிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம்
ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர்...