விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவர இருக்கிறது
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விவேக், தம்பி ராமைய்யான்னு இன்னும் பல பிரபலங்கள் நடித்து D. இமான் இசையில் பொங்கலுக்கு வெளிவர இருக்க படம்தான் விஸ்வாசம்.
ஏற்கனவே விஸ்வாசம் படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே...
இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்
இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திர பேடி, நடித்து, ஷங்கர் இஷான் லாய் இசையில் அடுத்த வருடம் வெளி வர இருக்கும் படம் தான் "சாகோ".
பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் படங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு...
விஜய் சேதுபதி நடித்துவரும் படத்தின் ஷூட்டிங், தாய்லாந்தில் நடைபெறுகிறது.
அருண் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் அஞ்சலி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன....
ஐயப்பன் கோவில் விவகாரம் குறைத்து திரு. சிவகுமார்
பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு - திரு சிவகுமார்
"நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது....
Paris Paris First look | Kajal Aggarwal as Parameswari
Paris Paris First Look. Kajal Aggarwal as Parameswari in #ParisParis.
Paris Paris is an Tamil comedy film directed by #RameshAravind and produced by Manu Kumaran, which is a remake of the 2014...
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்த படத்தை...
Tamil Film Producer’s Council Urgent Statement
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர அறிக்கை - 15.10.2018
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளார்கள். அதில், ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை...
பாகுபலிக்கு இணையாக சர்கார் படத்தின் வியாபாரம் இருக்கும்.
நடிகர் விஜயுடைய சர்கார் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிக எதிர்பார்ப்பில் இருப்பதாலேயே என்னவோ இந்த படம் அதிக தொகைக்கு பல ஏரியாக்களில் விற்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பாகுபலிக்கு எவ்வளவு வரவேற்ப்பு இருந்ததோ...
நடிகைகள் கூறும் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு: நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு
சென்னையில் ‘சண்டக்கோழி 2’ படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சினிமா துறையில் பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க 3 பேர் குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறினார்.
இதில், ‘மீ...
டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’: தமிழ், தெலுங்கில் தயாராகிறது
டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’ என்ற படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் (YNOT Studios) நிறுவனம் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை...