சட்னி சாம்பார் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
சட்னி சாம்பார் கதை
ரத்னசாமி என்பவர் ஊட்டியில் தனது மனைவி, மகன், மகளுடன் சந்தோசமாக வாழ்ந்துவருகிறார். இவர் அமுதா கஃபே என்று ஒரு ஹோட்டல் நடத்துகிறார், இந்த ஹோட்டலில் சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும் ஊட்டிக்கு வருபவர்கள், இந்த ஹோட்டலில் சாப்பிடாமல் செல்லமாட்டார்கள், அந்த...
ராயன் தமிழ் திரைப்பட விமர்சனம்
ராயன் கதை
கதையின் ஆரம்பத்தில் காத்தவராயன் ( ராயன் ) , முத்துவேல் ராயன், மாணிக்கவேல் ராயன் மூவரும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து ஒரு தங்கை பிறக்கிறாள், ராயனுக்கு தங்கை மேல் அதிக பாசம், ராயன் தன் தங்கைக்கு துர்கா என...
57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை ‘பராரி’ திரைப்படம்...
மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான ‘பராரி’யை (ஆங்கிலத்தில் 'தி மைக்ரண்ட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது) இயக்குநர் ராஜூ முருகன் தயாரித்துள்ளார். 57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது...
டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில் லோகனின் மகள் ரிட்டர்ன், லேடி டெட்பூல் மற்றும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது!
டெட்பூல் & வால்வரின் இறுதி கவுண்டவுன் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரு இறுதி டிரெய்லருடன் பார்வையாளர்களை அசரடித்துள்ளது.
பல ஆச்சரியங்கள், முக்கிய தருணங்களை வெளியிட்டது என இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினருக்கான எதிர்பார்ப்பை
அதிகப்படுத்தியுள்ளது!
படத்தின் டிரெய்லர் மற்றும் புரோமோக்களில் டெட்பூல்...
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’ அசத்தலான ஃபர்ஸ்ட்லுக் !!
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடிப்பில், உருவாகி வரும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தனித்துவமான படைப்புகள் மற்றும் குடும்பத்துடன்...
ஆர். கண்ணன் இயக்கத்தில் “இவன் தந்திரன்” இரண்டாம் பாகம் ஆரம்பம்!
‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் ‘இவன் தந்திரன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்...
டீன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
டீன்ஸ் கதை
13 சிறுவர்கள் ஒரே காலனியில் வசிக்கிறார்கள், இவர்களில் ஒரு சிறுமி, தன் பாட்டி ஊரில் உள்ள ஒரு கிணத்தில் பேய் இருப்பதாக சொல்கிறார். இதனை கேட்டவுடன் மற்ற சிறுவர்களுக்கு அங்கு சென்று பேய் இருக்கிறதா? இல்லையா?, என்று பார்க்க வேண்டும் என்ற...
இந்தியன் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
இந்தியன் 2 கதை
இந்தியா முழுவதும் ஊழல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது, இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர், சிலர் இறந்துபோகின்றனர். இந்த சம்பவங்களை சித்ரா அரவிந்தன் நண்பர்களுடன் இணைந்து, வீடியோவாக எடுத்து இவர்களின் யூடியூப் சேனலான Barking Dogs சேனலில் வெளியிடுகின்றனர். இவர்களின் வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல...
ககனாச்சாரி தமிழ் திரைப்பட விமர்சனம்
ககனாச்சாரி கதை
இந்த ககனாச்சாரி திரைப்படம் 2043 -இல் கேரளாவில் நடக்கக்கூடிய கதைக்களமாகும்.
அறிவியல் ஆராய்ச்சியாளர் விக்டரை, ஒருசில நபர்கள் பேட்டி எடுக்க வருகிறார்கள். விக்டர் ராணுவத்திலிருந்து விலகி அறிவியல் ஆராய்ச்சியாளராக மாறி, புது புது விஷயங்களை கண்டுபிடிக்கிறார். இவருடன் உறவுக்கார பைய்யன் ஆலன், மற்றும்...
7G தமிழ் திரைப்பட விமர்சனம்
7G கதை
கதையின் நாயகன் ராஜீவ், மற்றும் கதையின் நாயகி வர்ஷா இருவரும் ஐடி-யில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்து EMI-இல் ஒரு வீடுவாங்குகிறார்கள், அப்படி...