தண்டட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்
தண்டட்டி கதை
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி என்கிற கிராமத்தில் தங்கம் என்கிற பாட்டி 4 நாட்கள் காணாமல் போகிறார், அவரை கண்டுபிடிக்குமாறு , பாட்டியின் பேரன் போலிஷ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார், இவர்கள் கிடாரிப்பட்டி என்றதும் போலீஸ் அனைவரும் அந்த கிராமத்திற்கு போக தயங்குகின்றனர்...
பாணி பூரி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
பாணி பூரி கதை
கதாநாயகனும் கதாநாயகியும் , 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர் , காதலிக்கு திருமணத்தில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். திடீரென்று ஒருநாள் நாயகன் , நாயகி வீட்டிற்கு சென்று நாயகியின்...
ரெஜினா படத்தை தயாரித்து இசை அமைத்துள்ளார், சதிஷ் நாயர்
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’.
நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை மலையாள இயக்குநர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.
இந்தப்படம் வரும்...
வசூலில் சாதனை படைத்து வரும் ‘ஆதி புருஷ்’
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர்...
நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் 'ஸ்பை', ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும்,...
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள ” கடத்தல் ” ஜூலை மாதம் வெளியாகிறது
D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்கசௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்,தயாரித்துள்ள படம் “கடத்தல்”
கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை...
குழந்தைகளை குதூகலமாக்க வருகிறாள் ” லில்லி “
கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " லில்லி " என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா,...
பொம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்
பொம்மை கதை
மனநலம் பாதிக்கப்பட்ட கதையின் நாயகன் ராஜு, துணிக்கடைக்கு வைக்கும் பொம்மை தயாரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார் , அப்போது அங்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது போல் ஒரு பொம்மையை பார்க்கிறார். அந்த பொம்மையை பார்த்தவுடன் இவரின் சிறுவயது காதலியான நந்தினி...
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல் !!
தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து சிறந்த இசை ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனத்தின் சார்பில், ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா வெளியிட, Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்...
ஆதிபுருஷ் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஆதிபுருஷ் கதை
ராகவ் மனைவியான ஜானகியை பத்துதலை கொண்ட அரக்கனான லங்கேஷ் கடத்திக்கொண்டு அவரின் இடத்திற்கு போய்விடுகிறார், தனது மனைவியை காப்பாற்ற அனுமன் மற்றும் பலரின் உதவிகளை கொண்டு ராகவ், லங்கேஷ் இடத்திற்கு சென்று அவரை வீழ்த்தி தனது மனைவி ஜானகியை காப்பாற்றினாரா ?...









































