பகாசூரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
பகாசூரனின் கதை
தெருக்கூத்து கலைஞராக இருக்கும் கதையின் நாயகன் செல்வராகவன் ஒருசிலரை தேடி கண்டுபிடித்து கொலை செய்கிறார், அதே சமயம் ஓய்வு பெற்ற அதிகாரியான நட்டி , குற்றம் செய்பவர்கள் எப்படி அந்த குற்றத்தை செய்தார்கள் என்று விளக்கமாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்....
வாத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்
வாத்தியின் கதை
1998-ல் சமுத்திரக்கனி திருப்பதி இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார், கல்வியில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதிக்கிறார், இவரின் பள்ளியில் மூன்றாம் படிநிலை ஆசிரியராக வேலை செய்பவர்தான் கதையின் நாயகன் தனுஷ் ,...
லவ் டுடே 100 வது நாள் விழா கொண்டாட்டம்!
AGS Entertainment சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு...
விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’
ஒரு உண்மையான கலைஞரின் உணர்வை எதுவும் தடை செய்யாது என்பதை தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து இருக்கிறார். பெரும் விபத்து ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு உற்சாகத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறார் நடிகரும் இயக்குநருமான விஜய்...
அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்
பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும், மிகவும் சுவாரசியமானது....
‘நண்பன் குழுமத்தின்’ விளம்பர தூதுவரான(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன்
'அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்' என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...
'' அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில்...
பண்ணைப்புரத்து படத்துக்கு அமெரிக்க பாலைவனத்தில் வரவேற்பு
அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யா வின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இயக்குனர் சீனுராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன்.
அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைபடங்களுக்கான விருது வழங்கும்...
மய்யமும் நீலமும் ஒன்றுதான் – பத்மஸ்ரீ கமல்ஹாசன்
இயக்குநர் பா. இரஞ்சித் ' நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வருகை தந்தார்
பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு...
ஃபார்ஸி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
ஃபார்ஸி-யின் கதை
கதையில் சன்னி ஒரு கைதேர்ந்த ஓவியராக இருக்கிறார், அவரின் தாத்தா Press ஒன்றை நடத்தி வருகிறார் , ஆனால், அந்த Press தற்போது நஷ்டத்தில் நடத்திவருவதால் சன்னி அந்த Press-ல் கள்ள நோட்டுகளை அடிக்கிறான், பிறகு Press-ஐ நஷ்டத்திலிருந்து மீட்கிறான்.
அதே சமயம்...
கொடை தமிழ் திரைப்பட விமர்சனம்
கொடை - யின் கதை
கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதியில் வேலை செய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் , அடிக்கடி தான் தங்கி வளர்ந்த ஆசிரமத்திற்கு உதவி செய்வார், அப்போது ஆசிரமத்திற்கு பண தேவை என்பதால் கதநாயகியின் அப்பா நாயகனிடம் 5 லட்சம் ரூபாய் பணம்...