‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா - இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும்...
அம்ரித் ராம்நாத்தின் மனசே ஆல்பம் பாடல்
இளம்வயது இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர். கடந்த ஆண்டுகளில் அவர் மேற்கத்திய கிளாசிக்கல் பியானோ மற்றும் வயலின் ஆகியவற்றில் கடுமையான பயிற்சி பெற்றிருக்கிறார்.
மக்களிடையே புகழ்பெற்ற இசை வல்லுநரான பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களின் மகனாக...
ஏஜெண்ட் கண்ணாயிரம் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஏஜெண்ட் கண்ணாயிரம்
கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது . இரயில்வே அருகில் சில அனாதை பிணங்கள் கேட்பாறற்று இருக்கிறது,...
காரி தமிழ் திரைப்பட விமர்சனம்
காரி கதை
ராமநாதபுரம் அருகில், ஒரு கிராமத்தில் உள்ள கோவிலை, இரண்டு ஊர் மக்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் , இதனால் அந்த கோவில் யாருக்கும் சொந்தமில்லாமல் 30 வருடங்களாக பூட்டியே இருக்கிறது. கோவில் பூசாரி இரண்டு ஊர் மக்களிடமும் , ஒருவரை ஒருவர்...
பட்டத்து அரசன் தமிழ் திரைப்பட விமர்சனம்
பட்டத்து அரசன் கதை
40 வருடங்களாக தன்னைப்பற்றி கூட யோசிக்காமல், கபடி விளையாடி ஊருக்கே பெருமை சேர்த்தவர் தான் பொத்தாரி ( ராஜ்கிரண் ). இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் இரண்டாவது மனைவி வழியில் வந்த பேரன் தான் சின்னதுரை ( அதர்வா )....
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் பாஸ் பார்ட்டி லிரிக்கல் வீடியோ வெளியீடு
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை...
குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ; காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் அதிரடி பதில்
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல்...
கமலஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ” தனித்திரு “
சென்னை அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர், தயாரிப்பாளர் கே.ஆர் வெளியிட்ட குறும்படம் 'தனித்திரு'.
திரைப்படக்கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய
S.K.செந்தில் இக்குறும்படத்தை...
‘எல்லாம் ஓகே வா! ஓநாய் திரைப்படத்தில் இருந்து உற்சாகமிக்க பாடல் வெளியீடு
'எல்லாம் ஓகே வா!': மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து உற்சாகமிக்க பாடல் வெளியீடு
பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான...
சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன்...