நான் மிருகமாய் மாற தமிழ் திரைப்பட விமர்சனம்
நான் மிருகமாய் மாற கதை
ஒரு பெரிய தொழிலதிபரை கொள்வதற்காக ஒரு கூலிப்படை வருகிறது அவர்களிடமிருந்து தப்பித்து அவர் ஒருவரிடம் வண்டியில் லிப்ட் கேட்கிறார், அவரும் அடிபட்டவரை காப்பாத்துகிறார் பிறகு கூலிப்படை லிப்ட் கொடுத்தவரை கொன்றுவிடுகின்றனர் , இவர்களால் இறந்தவர் தான் கதையின் நாயகன்...
செஞ்சி தமிழ் திரைப்பட விமர்சனம்
ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி.
பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன...
“கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் !!!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் இன்று நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை...
பேட்டைக்காளி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
பேட்டைக்காளியின் கதை
மாடு பிடி வீரராக இருக்கும் கலையரசன் வாடியில் வரும் சில காளைகளை அடக்குவார், இதுதான் இவரின் ஆசை சந்தோஷம் எல்லாம். அப்படி இந்த ஊர் மக்கள் வாடியில் சில காளைகளை பிடிக்க கூடாது என ஊர் கட்டுப்பாடு இருந்தும், தனது வீரத்திற்காகவும்,...
வரலட்சுமி சரத்குமாரின் அரசி படத்தின் தலைப்பு வெளியீடு
புதுப்பொலிவுடன் உருவான சாகினா ராஜராஜாவின் சிம்பொனி டிஜிட்டல் ஸ்டுடியோவை வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர்
"கல்விக்கோ" கோ.விஸ்வநாதன் திறந்துவைத்து வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்
ஏ.ஆர்.கே.ராஜராஜா- ஆவடி S.வரலட்சுமி தயாரிப்பில்
சூரிய கிரண் இயக்கத்தில் உருவான
"அரசி" படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்
இவ்விழாவில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார். பட அதிபர் கே.ராஜன், இயக்குனர்/...
தன் புதிய நாவலை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய கபிலன்வைரமுத்து
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து தான் எழுதியிருக்கும் புதிய நாவலை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின் அட்டைப் படத்தை தன் முக நூலில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் செய்திருக்கும் பதிவு இது:
நிழலுடைமை
நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது என்பது வரலாறு. அது நிலவெளி எதார்த்தம்....
நவம்பர்-25ல் வெளியாகும் சசிகுமாரின் ‘காரி’
காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’.
சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.
சர்தார் படத்தை தயாரித்த...
நடிகரும் தயாரிப்பாளருமான மதுரை டாக்டர்.சரவணன் இல்லத்திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி
நடிகரும் தயாரிப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ மதுரை டாக்டர்.சரவணன் அவர்களின் மகன் டாக்டர். S. அம்ரித்குமார், டாக்டர். M.D.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர்...
‘கொன்றால் பாவம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது
வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது....
சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது
சோனி லிவ் ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை...







































