விக்ரம் வெற்றிவிழாவில் முத்தமழை யார் யாருக்கு ?
உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது மூன்றாவது வாரமும் நன்றக ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் நேற்று(17-06-2022) மாலை நடைபெற்ற விக்ரம் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன்...
விக்ரம் படத்திற்கு கமல் அனிருத்துக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்து...
“வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது
"RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் " - நடிகை ஊர்வசி
இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசியின் பங்கு, அவர் நடிக்கும் திரைப்படங்களின் மதிப்பை உயர்த்துகிறது. குறிப்பாக,...
இனிகோ பிரபாகர், யோகி பாபு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கஜானா’
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா...
தளபதி 66-ல் மகேஷ் பாபுவா ?
பீஸ்ட் படத்தை தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் தளபதி 66…
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தில் , மகேஷ் பாபு கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது ! மகேஷ்...
‘வள்ளி மயில்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது
நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பாளரான தாய் சரவணன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “வள்ளி மயில்” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
‘வள்ளி மயில்’ 1980 களில் மேடை நாடகக் கலையின் பின்னணியில் அமைக்கப்பட்ட நாடகம்-த்ரில்லர். பார்வையாளர்களின் கவனத்தை...
விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம் ‘ஜின்னா’
பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சி! - வருகிறது விஷ்ணு மஞ்சுவின் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய...
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’
திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட ' தக்ஸ்' பட டைட்டில் லுக்
நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான...
“ஹே சினாமிகா” படத்தை தொடர்ந்து ஆக்சன் படத்தை இயக்கும் பிருந்தா
பிருந்தா இயக்கும் ஆக்சன் படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிப்பு
இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், முதன் முதலாக ஆக்ஷன் கலந்த ரா மற்றும் ரியல் படத்தை இயக்குகிறார்....
வெளியானது சிவகார்த்திகேயனின் SK-20 போஸ்டர்
அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைக்க சிவகார்த்திகேயனின் இருப்பதாவது படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது
இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்
SK-20 Pooja Click Here







































