மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் ராஜினாமா!!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கமீலா நாசர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதலே நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் முக்கிய பொறுப்பை வகித்து வந்தார். அவர் சென்னை மண்டல பொறுப்பாளராக இருந்து வந்த நிலையில் திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

Read More

பாலிவுட்டில் இசையமைக்க தயாராகும் அனிருத்!

பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தமது படங்களில் மியூசிக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இயக்கிய தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா மற்றும் ஜீரோ ஆகிய கதைகளில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பதே இதற்கு எடுத்துக்காட்டுகள். அத்துடன தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் இவர் இயக்கத்தில் அவரது வரவிருக்கும் அத்ரங்கி ரேவுக்கு கூட, ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக்கல் இசையை அவர் கமிட் செய்துகொண்டார். தனுஷ் படத்துக்காக அனிருத்…

Read More

கொரோனவால் தள்ளிப்போன எம் ஜி ஆர் மகன் !!

அன்புள்ள ஊடக மற்றும் திரையுலக நண்பர்களே,எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே, நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள்.எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும்…

Read More

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை!!

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி…

Read More

நடிகர் நகுல் BIGG BOSS சீசன் 5 வில் கலந்துகொள்கிறாரா ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்களும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் ஆரி டைட்டில் வின்னராகவும், பாலாஜி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர் என்பதைப் பார்த்தோம் இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் பிக்பாஸ் நான்காவது சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் 5வது சீசன் வழக்கம்போல் ஜூன் மாதம்…

Read More

” தீ இவன் ” படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்!!

” தீ இவன் ” படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக் மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக்…

Read More

தெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய் சேதுபதி ஏற்கனவே தமிழில் 100 கோடி வசூல் செய்த ஒருசில திரைப்படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அகில இந்திய நடிகராக தற்போது விஜய்சேதுபதி மாறி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘உப்பென்னா’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த மாதம் 12ஆம்…

Read More

ஸ்டைலிஷ் தமிழச்சி நடிகையின் அடுத்த அவதாரம்!!

ஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சூரபனங்கை எனும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்….

Read More

அருண் விஜயின் புதிய திரைப்படம் இனிதே ஆரம்பமானது !!

டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். பெயர் சூட்டப் படாமல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் 33 வது படம். இவருக்கு வருக்கு ஜோடியாக முதன் முறையாக இணைகிறார்,ப்ரியா பவானி சங்கர். மேலும் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி,போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ டிவி பிரபலம் புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா,…

Read More

தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் !

தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் ! சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும்…

Read More