கே வி ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து கவிதை அஞ்சலி !!

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விவேக் மற்றும் தாமிரா ஆகியோர் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரை உலகுக்கு பேரிழப்பு தான் என்று கூற வேண்டும் இந்த நிலையில் இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர்…

Read More

சி வி குமார் இயக்கும் கொற்றவை – பாகங்களாக உருவாகும் பிரமாண்டம்!!

சி வி குமார் இயக்கும் கொற்றவை: உண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம் பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார். தனது திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்புகளில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்திய இவர், ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் இயக்கி…

Read More

15 ஆண்டுகள் கழித்து பைக் ஓட்டிய மம்தா !!

விஷால் நடிச்ச சிவப்பதிகாரம் படம் வழியா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவங்க தான் மம்தா மோகன் தாஸ். இவங்க இப்போ தமிழ் தெலுகு மலையாளம் ஆகிய மொழிகள்ல உருவாகிட்டு வர லால்பாக் படத்துல நடிச்சுட்டு வராங்க. இந்தநிலைல 15 ஆண்டுகள் கழித்து அவங்களோட பைக் ஓடியது பத்தி அவுங்க இன்ஸ்டா பக்கத்துல பகிர்ந்துருக்காங்க. அந்த புகைபடம் உங்கள் பார்வைக்கு இதோ ..

Read More

” நானும் ரௌடி தான் ” – நெட்டிசன்களை அலறவிடும் CWC ரித்திகா !!

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக நுழைந்தவர் ரித்விகா.நிகழ்ச்சி வந்து சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். இது அனைவருக்கும் மிகவும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சிகளின் இடையே சில கொண்டாட்ட எபிசோட் வர ரித்விகா அதில் கலந்துகொண்டு கலக்கினார். அவரும் பாலாவிம் சேர்ந்து ரைமிங் டைமிங் காமெடிகள் செய்தது அட்டகாசமாக இருந்தது. ரித்விகா 3வது சீசன் தொடங்கினால் கண்டிப்பாக அதில் வர வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்…

Read More

இது இப்போதைக்கு முடியுற கதை இல்ல .. வலுக்கும் இந்தியன் 2 பிரச்சனை !!

இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது வேறு படங்களை இயக்கக் கூடாது என ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குனர் தரப்பில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம் என்றும் அறிவுறுத்தியது. இதனை…

Read More

“தல ..! அப்போ நீயும் ஓவியா ஆர்மி தானா” – பாலாவை புகழும் நெட்டிசன்கள் !!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவர் ஓவியா என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய புகழை பெற்றார் என்பதும் தெரிந்தது. ஓவியாவுக்கு தான் முதன்முதலாக பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்மி தொடங்கினார்கள் என்பதும் அதன் பின்னர்தான் அடுத்தடுத்து சீசன்களில் உள்ள போட்டியாளர்களுக்கு ஆர்மிகள் சமூகவலைதளங்களில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி ஓவியா தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மியினர் இன்றே அட்வான்ஸ் பிறந்தநாள்…

Read More

கர்ணன் படநாயகியின் அடுத்த படம் – தெறிக்கும் அப்டேட்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும் குறிப்பாக நாயகி ரஜிஷா விஜயனின் நடிப்புக்கு விமர்சகர்களின் பாராட்டு மழை பொழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜிஷாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறியது போலவே தற்போது…

Read More

மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் !!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் ’பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு ’உனரு’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர், தமிழில் ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அதன் பின்னர் ’இதயகோயில்’ ’மௌன ராகம்’ ’நாயகன்’ ’அக்னி நட்சத்திரம்’ ’தளபதி’ ’ரோஜா’ உள்பட மொத்தம் இதுவரை அவர் 26 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும், மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அவரது 27 வது படம்…

Read More

நடிகர் விவேக் புகைப்படத்துடன் ஸ்டாம்ப் வெளியிட மோடி திட்டம் !!

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது நடிகர் விவேக்கிற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17ஆம் தேதி அதிகாலையிலேயே அவர் மரணமடைந்தார். இதனை அடுத்து விவேக்கிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றி வந்த விவேக், அவருடைய…

Read More

கார்த்தி நடிப்பில் புதிய படம் சர்தார் !!

கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் ! நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல் “தலைவன் ” அல்லது ‘படைத்தளபதி’ என்று பொருள் தரும்.இதில் ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் P.S.மித்ரனுடன் நடிகர் கார்த்தி முதன்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

Read More