Saaho Sets A Huge Record

Young Rebel star Prabhas has become the darling of India, with the ongoing Saaho promotions across the country. The Sujeeth directorial slated to August 30th release is breaking or creating records, even before its release. The movie now has broken a record held by another Prabhas movie, Bahubali. This time in Tamil Nadu, Saaho has garnered a record…

Read More

மீண்டும் இணைத்த பிரபல ஜோடி

2018 ஆண்டு வெளிவந்த படங்களில் வெற்றி படமாக அமைந்ததுதான் ராட்சன். விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ் காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். குறிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிந்தது. இந்த படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், அமலா பால் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறார்கள். அது என்ன படம் என்றால்? தெலுங்கில் நானி, ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…

Read More

Thalapathy Vijay 63 First Look & Second Look – BIGIL

தளபதி விஜயின் பிறந்தநாள் சிறப்பாக ‘பிகில்’ ங்கிற பெயரோட First Look ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. அதுல ரெண்டு விஜய் இருந்தாங்க அதோட midnight 12 மணிக்கு Second Look ரிலீஸ் பண்ணிருந்தாங்க. இதுதான் தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த பிறந்தநாள் சிறப்பாக சொல்லாம். வெளியாகியிருந்த second look ல 4 விஜய் இருக்காங்க. முக்கியமாக பக்காவா இருக்கிற ஓல்ட் விஜய் இதிலையும் சும்மா தாறுமாறா இருக்கிறாரு. இவரோட கழுத்தில சிலுவை போட்ட செயின் ஒன்னு போட்டுருக்காரு. இத வச்சே…

Read More

சொத்துகளை இழந்த கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் இன்று வரை மறக்க முடியாத படங்களை கொடுத்தவர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள். உடல் நல குறைவால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்கள் இப்பொழுது உடல் நலம் தேறிய நிலையில் இவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. அது என்னவென்றால் சென்னையில் சாலிகிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இருக்கும் வீடு, வர ஜூலை 26ல் ஏலத்துக்கு வர போவதாகவும், இதை போல் மதுராந்தகம் அருகே மாமண்டூரில் இருக்கும் விஜயகாந்த் அவர்களின் ஆண்டாள் அழகர்…

Read More

5 Reasons To Watch Sindhubaadh

சிந்துபாத் ஓவ்வோரு தமிழ் படம் வெளிவரும் போதும் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணத்தை தற்போது பார்க்கலாம். சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு சிந்துபாத் படத்துக்கு இருக்கின்றது. முக்கியமாக விஜய் சேதுபதி நடிக்கின்ற படம் எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரத்திலும், கதையும் தேர்ந்தெடுத்து நடித்து வருக்கின்றார். அந்த வகையில் சிந்துபாத் படமும் இருக்கும் என்று சந்தேகமே இல்லமால் பார்க்க கூடிய படமாக இருக்கும். குறிப்பாக…

Read More

ஆர்ஆர்ஆர் படத்தில் டெய்சி எட்கர் ஜோன்ஸ்க்கு பதிலாக ஜாக்குலின் பெர்னாண்டஸ்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் என்று இரு கதாநாயகர்கள் நடித்து வருகின்றார்கள். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக அல்யா பட் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் க்கு ஜோடியாக டெய்சி எட்கர் ஜோன்ஸ் நடிக்க இருந்த நிலையில் இந்த படத்திலிருந்து சில காரணங்களால் விலகிவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க…

Read More

அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் மற்றும் அஜித் ஃபான்ஸ்

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம் என்று பல வார்த்தைகளுக்கு மறு உருவமாக இருப்பவர்தான் தல அஜித். இன்று தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ஒரு மாதமாக திருவிழா போல் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தல அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று ட்விட்டரில் ஆரம்பித்து முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இன்னும் பல இணையதள வழிகளில் #HappyBirthdayThala #HBDThala என்று பல வித ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து தங்களது…

Read More