நடிகர் நாகேஷ் பற்றி நாம் அறியாதவை
நாகேஷ்.(இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச் சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை...
கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்
தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை...
மாமனிதன் திரைப்படத்திற்கு நடிகர் சிவக்குமார் வாழ்த்து
துப்பாக்கி சத்தம், பன்ச் டயலாக், காதை பிளக்கும் பின்னணி இசை, அடிதடி ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சிற்றூர்களில் சராசரி மனிதர்களுக்கு இடையில் உலா வந்த ஒரு அறியப்படாத மனிதனின் கதையை எதார்த்தமான காட்சிகளைக் கொண்டு திரைப்படமாக வடித்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. ஒரு ஏமாற்றுபவன்...
பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன்
வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த...
‘நானே வருவேன்’ படத்தின் டீஸர் ரசிகர்களின் முன்னிலையில் வெளியீடு
கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான Vகிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், வித்தியாசமான கதை களத்திற்கு பெயர் போன இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் 'நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்....
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிர்வாகிகள் உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்ட இவ்விழாவினில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் மற்றும்...
வந்தியத் தேவனின் கேரக்டருக்கே பிறந்தவர் கார்த்தி
’’பொன்னியின் செல்வன்’…கல்கியிலே வெளியான நேரம் ஒவ்வொரு தொடரா சேர்த்து பைண்டிங் செய்து பழைய பேப்பர் கடையிலே வெச்சிருப்பாங்க. அதை வாங்க சைக்கிள்ல பல மைல்கள் போவேன். அப்படிப் படிச்ச ஒரு கதையிலே நீ இன்னைக்கு ஹீரோவா?!’ அப்படின்னு அப்பா அவ்வளவு எமோஷனல் ஆகிட்டார்’...
நடிகர் அருண்விஜய்: “’சினம்’ படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்!
வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். சமீபத்தில் வெளியான அவரது ‘யானை’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதே இதற்கு சான்று. இந்த நிலையில் GNR குமரவேல் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘சினம்’...
சந்திரமுகி 2 படத்திற்கு தனது உடலை மெருகேற்றிய ராகவா லாரன்ஸ்
தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்...
அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும்...
கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !!!
சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவினில், அதர்வா நடிக்கும் “ட்ரிகர்” படத்தின் குழுவினர் கலந்துகொண்டனர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்த இந்த விழாவினில் இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளார் சுருதி நல்லப்பா, நடிகர் அதர்வா முரளி ஆகியோர் படம் குறித்து மாணவிகளிடம்...