மணி ரத்தினத்திற்கு, சுஹாசினியின் காதலுக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது – நடிகர் பார்த்திபன்
போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது போன மாதம் கேட்ட கதை பழையதாகி விட்டது. ஆனால், பல ஆண்டுகளாக நடந்த கதை கல்கியின் எழுத்தால் சரித்திரமாக மாறிவிட்ட இந்த படைப்பு, அவருடைய கனவை இன்று கலக்கி இருக்கிறார் மணி ரத்னம் அவர்கள். நான்...
மணி ரத்னம் வெற்றி பட்டியலில் இது முக்கிய படமாக இருக்கும் – நடிகர் கமலஹாசன்
எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணி ரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை.
ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி...
சிறந்த மனிதநேய விருதை பெற்றார் நடிகர் சௌந்தரராஜா
நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.
Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் "Pride of Humanity" விருது வழங்கி கௌரவிக்கிறது.
தமிழகம்...
நடிகர் ‘பூ விலங்கு’ மோகனுக்கு சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது!
நடிகர் 'பூ விலங்கு' மோகனுக்கு, 2010-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் "சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது!
'பூ விலங்கு' படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக நடிகர் பூ விலங்கு...
‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. – துல்கர் சல்மான்
மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவரது நடிப்பில் தயாரான 'சீதா ராமம்' எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.
ஸ்வப்னா சினிமா என்ற பட...
‘குருதி ஆட்டம்’ பட நடிகர் வத்சன்
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்கு வரும் படம் 'குருதி ஆட்டம்'. "எட்டு தோட்டாக்கள்" படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசை. அதர்வா கதாநாயகனாக நடித்து வரும் இந்த...
வாழ்த்து செய்தி!!! யார் யாருக்கு ?
திரைக் கலைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பேரார்வமும், எதிர்பார்ப்பும் பெருகிடும். இன்று பேரின்பச் செய்தியாக தமிழ் திரைப்பட உலகிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. பல்துறைக்கான முக்கிய விருதுகள் தமிழுக்கு கொண்டு சேர்த்த,
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று)
சிறந்த திரைப்படம் -...
தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் நடிகர்
நடிகர் #சூர்யா அவர்களுக்கு 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான #தேசிய_விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் என். லிங்குசாமி இயக்கத்தில் ' அஞ்சான் ' திரைப்படத்தில் வசனகர்த்தாவாகப் சூர்யாவோடு பணியாற்றினேன். இப்போது இயக்குனர் பாலா இயக்கத்தில்
'வணங்கான்' திரைப்படத்தில் ஒரு நடிகனாக...
தாயகம் திரும்பும் டி. ராஜேந்தர்
பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் உடல்நல மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்கா சென்றார்.அங்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.
டி ஆர் தாயகம் திரும்பும்...