சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குநர் ரத்னகுமாரின் 'குலு குலு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்...
நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு கடிதம் எழுதிய நடிகர் உதயா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு விஷால் அவர்களுக்கு வணக்கம்
நான் நடிகர் உதயா. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் என்ற உரிமையிலும், சக நடிகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் நலன் கருதியும் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
நடிகர் சங்க தேர்தலில் தங்கள்...
சந்தோஷத்தில் சௌந்தரராஜா
உறவுகளுக்கு வணக்கம்🙏
உங்கள் அன்போடும்,ஆதரவோடும் நான் நடிக்கும் 34வது படம்,"கதையின் ஹீரோவாக" நடிக்கும் 3வது திரைபடத்தின் படபிடிப்பு மேகாலயா மாநிலம் சிறபூஞ்சியில் பூஜையோடு தொடங்கப்பட்டது. உங்கள் அன்பின் பார்வையே எனது இந்த பயணம்..உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப சந்தோஷம்..!
மு. சௌந்தரராஜா
விஜயை தொடந்து அஜித்துடன் மோதும் கார்த்தி
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான படம் தான் பிகில் அதே சமயம் அந்த படத்துக்கு போட்டியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் கைதி
பிகில் - கைதி ஒரே நாளில்...
அகரம் தந்த சிகரத்தின் ( சூர்யா ) சிறப்பான செயல்பாடு
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா
சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா,...
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று காலமானார்!கடைசி பேச்சு…
https://www.youtube.com/watch?v=k-Ssj04ezrg
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!
https://youtu.be/mKTIME3tRVI
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ‘ இன்று காலமானார் ‘…
தற்போது புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 46 வயதாகும் புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கே.எஸ்.ரவி குமார் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதர் எல்வின் இவர்கள் இருவரும் சேர்ந்து ...
*ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது*பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ...
வெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ் !!
வெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்
மாணவியின் படிப்பு செலவுக்காக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்
முதன்முறையாக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்
திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் 'விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும்...