நன்றி கூறிய நடிகர் “போண்டாமணி”

0
நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ் முருகன் அவர்களை இன்று காலை காமெடி நடிகர் போண்டாமணி நேரில் சந்தித்து தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார். மேலும் இதே போல் சமீபத்தில் மருத்துவ சிகிச்சையில் இருந்த அங்காடித்தெரு சிந்து அவர்களும்...

நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் ‘பி எக்ஸ் எஸ் லைன் ’

0
நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள் நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பல்ப் எக்ஸ் ஸ்ருதி என்ற பெயரில் தோல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை தொழிலதிபர்கள் கௌதம் உப்பலூரி...

நானி – நஸ்ரியா இணைந்து கலக்கும் ‘அடடே சுந்தரா’ முன்னோட்டம் வெளியீடு

0
குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா 'அடடே சுந்தரா' தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில்...

நடிகர் சங்க கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளை “ரஜினி சார்” கூறினார்

0
நடிகர் சங்க தலைவர் நாசர் பேட்டி! இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்திமற்றும்துணைத்தலைவர் பூச்சி முருகன் மூவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். இதுகுறித்து நடிகர் நாசர் அளித்த பேட்டியில்.. இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர்...

“யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

0
தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி...

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி – நடிகர் நாசர்

0
பெறுநர்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,தலைமை செயலகம்,சென்னை. பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்………..பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே...

“விஷமக்காரன்” திரை விமர்சனம்

0
மற்றவர் மனதை கையாளும் திறமை கொண்ட நாயகன் அக்னி அந்த திறமையை அவருக்கு எப்படி சாதகமாக்கி கொள்கிறார் என்பது தான் கதை மக்களுக்கு மருத்துவ ரீதியாக ஆலோசனை வழங்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் அக்னி, அப்படி அதே வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் போது நாயகி...

சூப்பர் ஸ்டாரை சந்தித்த இளையராஜா!!! ஏன் தெரியுமா

0
இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்கைதட்டி பாடல்களை ரசித்தார் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது , ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று...

நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்”வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார்

0
சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார். ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்தது.அவருக்கு அடுத்தவர்தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எழுத்துக் கொண்டு , தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில்...

Latest NEWS

Most P

0ரசிகர்கள்லைக்
7,205பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
3,290,000சந்தாதாரர்கள்குழுசேர்