’வெப்பன்’ படம் சார்பாக #WearHelmetRally நிகழ்ச்சி நடத்தப்பட்டது!
நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வெப்பன்'. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பாக இன்று (27.08.2023) காலை...
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ்...
கருணாகரன் நடித்த ‘குற்றச்சாட்டு’- எமோஷனல் ஃபேமிலி டிராமா த்ரில்லர் ரிலீஸுக்கு தயாராக உள்ளது!
எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ள ' குற்றச்சாட்டு ' படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப்...
காதலால் உருவான ராமர் பாலம்
ராமர் பாலம்
------------------------------------
இம்மாதம் 25 ல் (ஆகஸ்ட்)
வெளி வருகிறது
---------------------------------------------
தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரு ஊர்களுக்கு இடையே பாலம் அத்தியாவசியமாகிறது. ஆனால் பாலம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.பல ஊர் சுத்தி செல்கின்றனர். இதனை அதிகாரிகளிடம் எடுத்துச் செல்கிறார்கள், அரசியல்வாதிகளிடம் முறையிடுகிறார்கள் ஆனால் எந்த...
‘ஜவான்’ படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள்
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் ஆறு அதிரடி ஆக்சன் இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக பட தயாரிப்பு குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் பகிர்ந்து கொண்டதாவது...
'' ஜவான் படத்தின் சண்டை...
மை3” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில்...
மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் மெகா157 அறிவிப்பு !!
இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு,...
உண்மையான உறவுகளின் ஒரு பார்வை: வித்தியாசமான டீஸருடன் ‘இறுகப்பற்று’
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் இறுகப்பற்று. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
டாணாக்காரன், மான்ஸ்டர், மாநகரம் என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த...
நூடுல்ஸ் திரைப்படத்தைப்பற்றி பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
நூடுல்ஸ்
ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம். தம்பி அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிது.
நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கேள்வி...
‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...
































