சைத்ரா தமிழ் திரைப்பட விமர்சனம்

சைத்ரா கதை கதையின் நாயகி சைத்ராவிற்கு, கனவில் அவரின் இறந்துபோன நண்பர்கள் அடிக்கடி வருகின்றனர். இதனால் சைத்ரா மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சில சமயம் தற்கொலைக்கும் முயற்சிக்கிறார். அப்போது கதையின் நாயகன் கதிரின் நண்பன் சிவா, தன்னுடைய காதலி திவ்யாவிற்கு பரிசு வாங்க கதிரை அழைக்கிறார். தனது மனைவிக்கு இருக்கும் இந்த அமனுஷிய பிரச்னைக்கு தீர்வு வேண்டி நண்பன் சிவாவை ஆனைமலை சித்தரை அழைத்துவர அனுப்பிவைக்கிறார் கதிர். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை……

Read More

ரெய்டு தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெய்டு கதை கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார். Read Also: Japan Movie Review திடீரென்று ஒருநாள் அந்த இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். அதே சமயம் காவல் அதிகாரியான விக்ரம் பிரபு- வும் மர்மமான நபர்களால் தாக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும்…

Read More

ஜப்பான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜப்பான் கதை கோயபுத்தூரில் உள்ள பிரபலமான ராயல் ஜுவல்லர்ஸ்-ல் 200 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போகின்றன. இந்த சம்பவத்தை யார் செய்துருப்பர் என்ற முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தை ஜப்பான் தான் செய்திருக்கவேண்டும், காரணம் திருடப்பட்ட விதம் ஜப்பான் பாணியில் உள்ளது. Read Also: Kida Movie Review போலீஸ் இரண்டு குழுவாக பிரிந்து ஜப்பானை தேடி பிடிக்கின்றனர், அப்போது விசாரணையில் இந்த சம்பவம் ஜப்பான் செய்யவில்லை என்றும், ஜப்பான் பாணியில் வேறு யாரோ செய்திருப்பதாக…

Read More

கிடா தமிழ் திரைப்பட விமர்சனம்

கிடா கதை மதுரையில் ஒரு கிராமத்தில், தீபாவளி சமயத்தில் பேரன் கதிர் டிவியில் விளம்பரத்தில் வரும் துணியை பார்த்துவிட்டு, அதே போல் புதுத்துணி வேண்டும் என்று தன் தாத்தாவிடம் கேட்கிறான். தாத்தா செல்லையா- விற்கு புதுத்துணி வாங்க 2000 ரூபாய் தேவைப்படுவதால், பலரிடம் பணம் கேட்டு பார்க்கிறார். கடைசியில் தன் மகன்களிடமும் கேட்டு பார்க்கிறார் யாரும் பணம் கொடுக்கவில்லை, வேறுவழியில்லாமல் தான் ஆசையாக வளர்த்த கிடாவை விற்க முடிவெடுக்கிறார். Read Also: Jigarthanda DoubleX Movie Review…

Read More

ஜிகர்தண்டா டபுள்X தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள்X கதை 1975: மதுரையில் ஜிகர்தண்டா சம்பவம் கிளப் தலைவரான லாரன்ஸ், அங்கு மிகப்பெரிய ரௌடி ஆக உள்ளார், அங்கு கட்ட பஞ்சாயத்து செய்வது மற்றும், அரசியலவாதிகளுக்கு அடியாளாகவும் இருக்கிறான். இவனால் பாதிக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் அவனை கொள்ள திட்டம் போடுகின்றனர். Read Also: Label Web Series Review போலீஸ் SI தேர்வில் தேர்வாகி பணியில் சேரும் சமயத்தில், யாரோ ஒருவர் செய்த கொலைக்கு SJ சூரிய குற்றவாளியாகி தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். அச்சமயம் மேல்…

Read More

லேபில் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

லேபில் கதை கதையின் நாயகன் பிரபாகரன், சிறுவயதில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்போது அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த 4 பேர், ஒரு போலீசை கொலை செய்துவிடுகின்றனர். அதனை பார்த்து, பயந்த பிரபாகரன் அங்கிருந்து செல்லும் சமயத்தில் போலிஸ் இவனையும் இந்த கூட்டத்துடன் சேர்த்து பிடித்துவிடுகின்றனர். நீதிமன்றத்தில் விசாரணையின் போது பிரபாகரன் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறுகிறான். ஆனால் நீதிபதி இவன் வாலி நகர் என்பதால், அந்த நகரத்தின் மேல் உள்ள தவறான கண்ணோட்டத்தில்…

Read More

லைசென்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

லைசென்ஸ் கதை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பாரதி. பெண்களுக்கு எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கு இந்த பாரதி இருப்பார். தீடீரென்று ஒருநாள் பாரதி, துப்பாக்கி வாங்குவதற்காக லைசென்ஸ் கேட்டு மனு கொடுத்திருப்பார், அந்த மனு நிராகரிக்கப்படுகிறது. Read Also: Kapil Returns Tamil Movie Review இது குறித்து, பாரதி பொதுநல வழக்கு தொடுகிறார். கடைசியில் இவர் தொடுத்த வழக்கில் வென்று துப்பாக்கிக்கான லைசென்ஸை பெற்றாரா? இல்லையா? என்பதும், ஒரு ஆசிரியை துப்பாக்கிக்கான லைசென்ஸ்…

Read More

கபில் ரிட்டன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

கபில் ரிட்டன்ஸ் கதையின் நாயகன் அசோக் IT- யில் வேலை செய்கிறார், தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் என்றால் சுத்தமாக பிடிக்காது. அசோக் தன் மகனை இன்ஜினியராக ஆக்க வேண்டும் என்று ஆசை படுகிறார். ஆனால் இவரின் மகனுக்கோ கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. Read Also: License Tamil Movie Review ஒருநாள் கிரிக்கெட் தேர்வின் போது அசோக்கின் மகன் நிராகரிக்கப்படுகிறார். அப்போது அசோக் தன் மகனுக்காக கிரிக்கெட் கமிட்டியிடம்…

Read More

கூழாங்கல் தமிழ் திரைப்பட விமர்சனம்

கூழாங்கல் கதை கணபதி என்பவர் பள்ளியில் படிப்பித்துக்கொண்டிருந்த தன்னுடைய மகனான வேலுவை பாதியிலேயே கூட்டிக்கொண்டு செல்கிறார். போகும் வழியில் சிலர் கும்பலாக சீட்டாடிக்கொண்டிருகின்றனர். அங்கு கணபதி தன் நண்பனிடம் கடனாக கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டு செல்கிறான். Read Also: Margazhi Thingal Movie Review ஒரு கடையில் மதுபானத்தை வாங்கி கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியை எடுத்துக்கொண்டு தன் மனைவி சாந்தியை அழைத்துவர மாமியார் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் மனைவி சாந்தி, கணபதியை பார்க்க தங்களுடைய…

Read More

மார்கழி திங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்

மார்கழி திங்கள் கதை பொள்ளாச்சி 2004: கதையின் நாயகி கவிதா. தன் தாத்தா ராமைய்யாவுடன் வாழ்ந்துவருகிறார். சிறுவயதிலேயே கவிதா பெற்றோரை இழந்ததால் தாத்தா ராமைய்யா கவிதாவை செல்லமாக வளர்க்கிறார். பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் கவிதா, திடீரென்று இரண்டாம் மதிப்பெண் எடுக்கிறார், பிறகு மதிப்பெண் குறைந்ததை பற்றி தாத்தா ராமைய்யா கவிதாவிடம் கேட்கிறார். வினோத் என்ற மாணவன் புதிதாக பள்ளிக்கு சேர்ந்துள்ளான். அவன் முதல் மதிப்பெண் எடுப்பதால், கவிதா இரண்டாம் மதிப்பெண்ணுக்கு தள்ளப்படுகிறார். இதனால் போட்டியாக…

Read More