லைசென்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

லைசென்ஸ் கதை

அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பாரதி. பெண்களுக்கு எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கு இந்த பாரதி இருப்பார். தீடீரென்று ஒருநாள் பாரதி, துப்பாக்கி வாங்குவதற்காக லைசென்ஸ் கேட்டு மனு கொடுத்திருப்பார், அந்த மனு நிராகரிக்கப்படுகிறது.

Read Also: Kapil Returns Tamil Movie Review

இது குறித்து, பாரதி பொதுநல வழக்கு தொடுகிறார். கடைசியில் இவர் தொடுத்த வழக்கில் வென்று துப்பாக்கிக்கான லைசென்ஸை பெற்றாரா? இல்லையா? என்பதும், ஒரு ஆசிரியை துப்பாக்கிக்கான லைசென்ஸ் வாங்க, காரணம் என்ன, என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡ஃப்ளாஷ்பேக் பகுதி
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡ஒருசில வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *