அனிமல் தமிழ் திரைப்பட விமர்சனம்

அனிமல் கதை கதையின் நாயகன் ரன்விஜய் சிங் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ரன்விஜய்க்கு அவரின் குடும்பத்தை பிடிக்கும், அவரின் அப்பாவை மிகவும் பிடிக்கும். அவர் மீது பாசம் அதிகம், ஆனால் அவரின் அப்பா ரன்விஜய்யை கண்டுகொள்ள மாட்டார். ஒருநாள் ரன்விஜய் தன் காதலியான கீதாஞ்சலியை வீட்டிற்கு கூட்டி வருகிறார், ஆனால் ரன்விஜய் காதலுக்கு அவரின் அப்பா மறுப்பு தெரிவித்துவிடுகிறார். அதனால் ரன்விஜய் தன் காதலியை கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிடுகிறார். Read Also: Parking Movie Review சில…

Read More

அன்னபூரணி தமிழ் திரைப்பட விமர்சனம்

அன்னப்பூரணி கதை பிராமின் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி அன்னப்பூரணிக்கு சிறுவயதிலிருந்தே, உணவுகளை முகர்ந்தே என்ன உணவு என்று கூறும் திறமை இருக்கிறது. மற்றும் நாக்கில் சுவை பார்க்கும் தன்மையும் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது, பள்ளியில் படிக்கும்போது தன் தோழிக்கு உணவு சமத்துவந்திருப்பார், அதனை தோழியின் அப்பா சாப்பிட்டுவிட்டு பாராட்டுகிறார். அந்த பாராட்டு அன்னபூரணியை மிக பெரிய சமையல்காரியாக ( chef ) மாற தூண்டுகிறது, பிறகு இதற்கென்று தனி படிப்பும் இருக்கிறதென்று தெரிந்துகொள்கிறார். பள்ளி…

Read More

வா வரலாம் வா தமிழ் திரைப்பட விமர்சனம்

வா வரலாம் வா கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு செய்தி சேனலுக்காக ஒரு போலீஸ் இண்டெர்வியூ கொடுக்கிறார் அதில் ஒரு மோசமான கொலைகாரன், கொள்ளைக்காரன் தோட்டா ராஜேந்திரன் என்பனை பற்றி சொல்கிறார். தோட்டா ராஜேந்திரன், பணத்திற்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்தவன், இவன் ஒருஒரு கொள்ளைக்கும் வித்யாசமான கெட்டப் போட்டு திருடுவான். இவனையும், இவனின் கூட்டாளியையும் பிடிக்க போலீஸ் தேடிக்கொண்டிருந்தது. Read Also: Parking Movie Review ஜெயிலில் இருந்து வரும் கதையின் நாயகன் பாலாஜி பல…

Read More

சூரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

சூரகன் கதை கதையின் நாயகன் கார்த்திகேயன் காவல் அதிகாரியாக இருக்கிறார், இவருக்கு நடந்த ஒரு விபத்தில் பார்வையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சூழ்நிலையில் இவர் எதிரிகளை சுடும்போது எதிர்பாராமல் ஒரு பெண்ணை சுட்டு விடுகிறார், இதனால் இவரின் வேலை போகிறது. ஒருநாள் இவர் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ஒருபெண் அடிபட்டு கிடப்பார், அவரை மருத்துவமனையில் சேர்பதற்குள் அவர் இறந்துவிடுகிறார். Read Also: Naadu Movie Review நிழல்கள் ரவியின் பேத்தியும் மர்மமான முறையில் இறந்திருப்பார், இவர் கார்திகேயனிடம்…

Read More

நாடு தமிழ் திரைப்பட விமர்சனம்

நாடு கதை கொள்ளிமலையில் இருக்கக்கூடிய, கதையின் நாயகன் மாரியின் தங்கை தற்கொலை முயற்சி செய்திருப்பார். அவரை காப்பாற்றும் முயற்சியில் மாரி அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். மருத்துவமனையில் யாரும் இல்லாததால் மருத்துவமனை பூட்டி கிடக்கிறது. பிறகு நகரத்தில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். ஆனால் மாரியின் தங்கை இறந்துவிடுகிறார். Read Also: Parking Movie Review இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை தீர்த்து…

Read More

பார்க்கிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

பார்க்கிங் கதை கதையின் நாயகன் ஈஸ்வர் ( ஹரிஷ் கல்யாண்) ஐடி கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரின் மனைவி இந்துஜா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அதனால் ஈஸ்வர் அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே வீடு பார்த்து குடி ஏறுகிறார். ஈஷ்வரும் அவரின் மனைவியும் முதல் மாடியில் இருக்கின்றனர். கீழ் வீட்டில் இளம் பரிதி ( MS. பாஸ்கர்) அவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளம்பரிதி ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக இருக்கிறார், இவர் சிக்கனம் கொண்டவர்….

Read More

குய்கோ தமிழ் திரைப்பட விமர்சனம்

குய்கோ கதை தங்கராஜ் ஒரு தனியார் டுடோரியலில் கணக்கு வாத்தியாராக வேலை செய்துகொண்டிருக்கிறார். ஒருசில காரணங்களால் அவருக்கு வேலை போகிறது. அப்போது சென்னையில் IPL மேட்ச் பார்ப்பதற்காக தன் மாமாவிடம் பணம் கேட்கிறார். அதே சமயம் மலையப்பனின் அம்மா இறந்துவிடுகிறார், அவரை வைப்பதற்கான ஐஸ் பெட்டி தங்கராஜ்-ன் மாமா கடையில் எடுக்கிறார்கள். Read Also: 80s Buildup Movie Review மலையப்பா துபாயிலிருந்து வருவதற்கு 4 நாட்கள் ஆகும், ஐஸ் பெட்டியை மலையப்பனின் வீட்டிற்கு சென்று வைக்கும்போது…

Read More

80ஸ் பில்டப் தமிழ் திரைப்பட விமர்சனம்

80ஸ் பில்டப் கதை கதையின் நாயகன் கதிர் பெரிய ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவர். கதிருக்கும் அவரின் தங்கை மஞ்சகனிக்கும் எப்போதும் சண்டை நடந்துகொண்டிருக்கும், நாயகன் கதிர் ஒரு கமல் ரசிகன், அவரின் தாத்தா ஒரு ரஜினி ரசிகர். ஒருநாள் கமலின் சகலகலா வல்லவன் திரைப்படம் வெளியாகும் அன்று கதிரின் தாத்தா இறந்துவிடுகிறார், இதனால் கொண்டாட்டத்தை விட்டுவிட்டு கதிர் வீட்டிற்கு செல்கிறார். Read Also: Joe Movie Review வீட்டிற்கு சென்று பார்த்தால் கதிரின் அக்கா மகள் தேவி…

Read More

லாக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

‘லாக்கர்’ கதை கதாநாயகனும் அவரது நண்பர்களும் இணைந்து ஒரு வழிப்பறியில் இறங்குகிறார்கள்.தேர்தலில் மக்களுக்காக வாக்குக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் பல லட்ச ரூபாய் பணத்தை நூதனமான முறையில் மோசடி செய்து கைப்பற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட நாயகனை நிரஞ்சனி காதலிக்கிறார். காதலன் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்து விலக நினைக்கிறார். தன்னைப் பற்றித் தவறாக நினைத்த காதலியை விக்னேஷ் அறைந்து விடுகிறார்.விக்னேஷ் தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல விரும்புகிறார். அவர்கள் இருவரும் தனியே அமர்ந்து ஒரு காபி ஷாப்பில் பேசிக்…

Read More

சில நொடிகளில் தமிழ் திரைப்பட விமர்சனம்

சில நொடிகளில் கதை லண்டன்; கதையின் நாயகன் ராஜ் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு மாயா என்கிற மாடல் அழகியுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது, ஒருநாள் அவரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் ராஜ், மாயாவை வீட்டிற்கு அழைத்துவருகிறார், இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் போதை பொருளை அதிகமாக எடுத்ததனால், மாயா மயங்கி விழுந்து இறந்து விடுகிறார். Read Also: Joe Movie Review தனது மனைவி வருவதற்குள் மாயாவை மறைத்து வைக்க வேண்டும் என நினைக்கும் ராஜ் மாயாவை…

Read More