ஃபயர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஃⵡயர் கதை

கதையின் நாயகன் காசி எலும்பியல் நிபுணர் ஆக இருக்கிறார். அவரை மர்ம நபர்கள் சிலர் கடத்தி செல்கிறார்கள். இவர் காணாமல் போன கேஸை காவல் அதிகாரி சரவணன் தீவிரமாக விசாரிக்கிறார், இந்த கேஸை சீக்கிரம் முடிக்கும்படி ஒருசில அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

Read Also: Kaadhal Enbadhu Podhu Udamai Tamil Movie Review

காவல் அதிகாரி சரவணன், காசியை பற்றி விசாரிக்கும்போது. காசிக்கும் மீனாட்சி, துர்கா, அனிதா, பிரியா இந்த நான்கு பெண்களுக்கும் பழக்கம் இருந்திருப்பது தெரியவருகிறது. இதில் துர்கா என்ற பெண் ஏற்கனவே இருந்திருப்பார். விசாரணையில் காசியை பற்றிய பல உண்மைகள் தெரியவருகிறது. கடைசியில், சரவணன் காசியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் துர்காவின் இறப்பிற்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த சமுதாயத்தில் பெண்களை எப்படி தவறாக பயன்டுத்துகிறார்கள் என்பதை விளக்கி சொல்வதே இந்த ஃⵡயர் .

இந்த கதையினை தயாரிப்பாளர் JSK சதிஷ் இயக்கி, நடித்துள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகாதல் என்பது பொதுவுடைமை தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைபேபி & பேபி தமிழ் திரைப்பட விமர்சனம்