மகன், பேரன் ,தாத்தா என மூன்று தலைமுறை நடிகர்கள் !!

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள் ! ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது… மிக சமீபத்தில்…

Read More

சூரரைப் போற்றிய ரஹானே !!

சூரரை போற்று படத்தை பார்த்தேன், தற்போது இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடருக்காக சென்னை வந்துள்ள அவர், கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவரிடம் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். எதாவது தமிழ் சினிமா அல்லது சீரிஸ் பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள ரஹானே, ”ஆமாம். நான் சூரரைப் போற்று திரைப்படத்தை சப் டைட்டிலுடன் பார்த்தேன். எனக்கு பிடித்து இருந்தது. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” என தெரிவித்துள்ளார். ரஹானேவின்…

Read More

சூரியா படத்தை முந்திய புலிக்குத்தி பாண்டி !!

பொங்கலை முன்னிட்டு சூரரை போற்று திரைப்படம் 📺 சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மேலும் அதற்கு அடுத்த நாள் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இதனிடையே தற்போது இந்த திரைப்படங்கள் பெற்றுள்ள TRP புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது, இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சூர்யா படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் திரைப்படம். புலிக்குத்தி – 13284000 சூரரை போற்று – 10988000 தர்பார் – 8127000

Read More

சாதியற்ற சமூகம் சூளுரைக்கும் சூரரை போற்று !!

சமூகத்தில் சாதி ஒலிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே பிற மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியும். அந்த உணர்வுக்காக போராடுபவன் தலைவனும் ஆகிறான். சூரரை போற்று படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் ஒரு நல்ல தலைவன். மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் வாத்தியாருக்கு மகனாக பிறந்து வானுர்தி நிறுவனத்திற்கு சொந்தக்காரன் ஆகும் நெடுமாறனின் கதையே இந்த சூரரை போற்று. சுதா கோங்கரா என்னும் படைப்பாளிஇயக்குனர்கள் பிற ஆளுமைகளுடைய சுய சரிதையை எடுப்பது வழக்கம். அதில் மானே தேனேவும்…

Read More

அமேசான் பிரைம்மில் வெளியாக தயாராக இருக்கும் படங்கள் இதோ !!

என்னதான் சொல்லுங்க திரையரங்குல கை தட்டி விசிலடிச்சு பாக்குற மாறி வருமா ? என்று கெட்டவர்களும் இப்போது காலம் மாறி சின்னத்திரையில் படம் பார்க்க கற்றுக்கொண்டனர்.இரண்டு தமிழ் திரைப்படங்கள் உட்பட மொத்தம் 7 புதிய திரைப்படங்கள் நேரடியாக மிகப்பெரிய OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இப்போதெல்லாம், எவ்வளவு பெரிய திரைப்படங்களாக இருந்தாலும் திரையரங்குகளில் வெளியான ஓரிரு மாதங்களில் தொலைக்காட்சியிலும், OTT தளங்களிலும் வெளியாகிவிடுகிறது. அதற்கும் மேலாக, இப்போதெல்லாம் திரைப்படங்களையும், தொடர்களையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட…

Read More

ரமலானில் வெளியாகிறது பொன்மகள் வந்தால் !!

பல சர்ச்சைகளை கடந்து பொன்மகள் வந்தால் திரைப்படம் ரமலான் நாளில் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. ராட்ச்சசி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களில் கடைசியாக திரையில் காணப்பட்ட நடிகை ஜோதிகா, இந்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி அன்று ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியீடு செய்யவிருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப்பட்டதால் அனைத்து திரைப்படங்களைப் போலவே இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. இருப்பினும், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தின்…

Read More

சேவையே கடவுள்! விஜய் அஜித்திற்கு லாரன்ஸ் வேண்டுகோள

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் ” என்ற வள்ளலார் சொல்லிற்கேற்ப  பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் தற்போது லாரன்ஸின் தாய் அறக்கட்டளைக்கு அதியாவசிய பொருளுதவிகளை செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லாரன்ஸ் தனது தாயின் பிறந்தநாளான மே 2-ஆம் தேதி அத்தியாவசிய தேவைகள் இன்றி இந்த கொரோனா பூட்டுதல் சமயத்தில் அவதிப்படும் மக்களுக்கு உதவும் முயற்சியைத் தொடங்கினார். அவரது இந்த முயற்சிக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100…

Read More

‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

Read More

மீண்டும் குண்டாக காட்சியளித்த நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் உள்ளதை கவர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். இதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா, சிம்பு என்று பல பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். முக்கியமாக அனுஷ்கா நடிப்பில் கடைசியாக நாம் பார்த்து வியந்த படங்கள் பாகுபலி, பாகுமதி. இந்த படத்திற்கு பிறகு ஒரு வருடமாக எந்த படத்திலும்…

Read More

காப்பான் ரிலீஸியில் சிக்கல்!!

தளபதி விஜய் நடித்த “கத்தி” படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்தவர்கள் லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு பிறகு சில படங்களை இணை தயாரிப்பில் தயாரித்தும், இன்னும் சில படங்களை தனியாகவும் தரியாரித்துள்ளனர். இந்த நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தையும் லைக்காதான் வெளிட்டுருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்தளவு சென்றடையவில்லை என்பதே உண்மை. முக்கியமாக இந்த…

Read More