நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு கடிதம் எழுதிய நடிகர் உதயா

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு விஷால் அவர்களுக்கு வணக்கம் நான் நடிகர் உதயா. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் என்ற உரிமையிலும், சக நடிகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் நலன் கருதியும் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். நடிகர் சங்க தேர்தலில் தங்கள் அணி வெற்றி பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது அணியின் வெற்றி குறித்த மாற்றுக்கருத்துக்கு இடையிலும் சங்கத்தின் ஒற்றுமை மற்றும் வலிமை…

Read More

சந்தோஷத்தில் சௌந்தரராஜா

உறவுகளுக்கு வணக்கம்🙏 உங்கள் அன்போடும்,ஆதரவோடும் நான் நடிக்கும் 34வது படம்,“கதையின் ஹீரோவாக” நடிக்கும் 3வது திரைபடத்தின் படபிடிப்பு மேகாலயா மாநிலம் சிறபூஞ்சியில் பூஜையோடு தொடங்கப்பட்டது. உங்கள் அன்பின் பார்வையே எனது இந்த பயணம்..உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப சந்தோஷம்..! மு. சௌந்தரராஜா

Read More

தளபதி 66- ல் இத்தனை முன்னணி நடிகர்களா ?

BEAST ஐ தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் படம் தான் தளபதி 66 இந்த படத்தின் பூஜையெல்லாம் சிறப்பாக முடிந்தது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், இந்நிலையில் தற்போது மேலும் பல பிரபல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர், மற்றும் இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துள்ளது Thalapathy 66 More Updates

Read More