அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது!

’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்போது தனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது. ‘ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’ஃபர்ஹானா’…

Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது !!

சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மத்தகம்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும்,…

Read More

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘தணல்’

நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற படங்கள் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒருவராக உள்ளார். ‘பட்டத்து அரசன்’ படத்தில் இயல்பாக பக்கத்து வீட்டுப்பையன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தற்போது ‘தணல்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்…

Read More

பட்டத்து அரசன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பட்டத்து அரசன் கதை 40 வருடங்களாக தன்னைப்பற்றி கூட யோசிக்காமல், கபடி விளையாடி ஊருக்கே பெருமை சேர்த்தவர் தான் பொத்தாரி ( ராஜ்கிரண் ). இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் இரண்டாவது மனைவி வழியில் வந்த பேரன் தான் சின்னதுரை ( அதர்வா ). குடும்பத்தில் நடந்த சில விஷயங்களால் அதர்வா சிறுவயதிலிருந்தே பொத்தாரி குடும்பத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டு இருப்பார், எப்படியாவது தாத்தாவுடன் சேர்ந்து ஆக வேண்டும் என்பதற்க்காக போராடுவார். ஆனால் அதற்கான வாய்ப்பே கிடைக்காது, பொத்தாரியின் மற்றொரு…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ‘ மாணிக்’ எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது. எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக ‘மாணிக்’…

Read More

ட்ரிகர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ட்ரிகர் கதை 1993 ம் வருடம் கமிஷனர் ஆபிஸை மர்மமான நபர் ஒருவன் எறிகிறான் அப்போது போலீஸ் அதிகாரி அருண்பாண்டியன் ஏதோ ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார், அப்போது அவர் அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்படுகிறார் அதனால் அவர் அனைத்தையும் மறந்துவிடுகிறார், பல வருடங்கள் கழித்து 2022 ம் ஆண்டு அதர்வா அவரின் அப்பாவின் அந்த விபத்து சம்மம்ந்தமான கேஸிற்குள் எதிர்பாராத விதமாக வருகிறார் அப்போது அவருக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன அது என்னவென்றால் அனாதை குழந்தைகள்…

Read More

குருதி ஆட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

குருதி ஆட்டம் – கதை ஒரு பெரிய கேங் மதுரையை ஆண்டுகொண்டிருக்கிறது அந்த கேங்கின் தலைவிதான் ராதிகா அவரின் மகன் தான் கண்ணராவி மற்றும் இவர்களுக்கு பக்க பலமாக ராதாரவி இருக்கிறார் இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதர்வா ஒரு மருத்துவமணையில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார் அந்த மருத்துவனைக்கு ஒரு குழந்தை வருகிறது இப்படி இந்த நான்கு பேரை சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது, ராதாரவியை போலீஸ் சுற்றிவளைக்கிறார்கள் அதற்க்கு காரணம் அவரின் மகன் ஒரு பெண்ணுக்கு பாலியல்…

Read More