ஈழத்தமிழ் தான் தூய்மையான தமிழ் – ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத்தமிழரான கவிஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத்திறன் கொண்ட சாந்தரூபி அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர் ஆவார். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்ட இவருடைய வரிகள் மற்றும் இசையில் உருவாகியுள்ளது ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ என்ற இசை ஆல்பம். 50 பாடல்களை கொண்ட இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர்கள்…

Read More

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ் : லாக் திரைப்பட விழா

‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது, “இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களுடைய…

Read More

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 3.6.9. இசை வெளியீட்டு விழா

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு…

Read More
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!,bhagyaraj about sac, bhagyaraj angry speech, bhagyaraj latest speech, bhagyaraj speech, bhagyaraj speech latest, bhagyaraj speech today, cinemas, film writers association, k bhagyaraj speech, kollywood news tamil, latest tamil cinema news today, South Indian Film Writers Association, south indian films, tamil cinema news, tamil cinema news latest, tamil cinema news latest today, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிர்வாகிகள் உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்ட இவ்விழாவினில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் மற்றும் இயக்குனருமான கே. பாக்கியராஜ் பதவி ஏற்று கொண்டார். இவ்விழாவினில் தமிழ் திரைப்பட பிரபலங்கள், இயக்குநர் சங்க உறுப்பினர்கள், பெப்சி உறுப்பினர்கள் பலர் கலந்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர். தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட இயக்குநர்…

Read More