இனிகோ பிரபாகர், யோகி பாபு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கஜானா’

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா திரைப்படமாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் சாகச காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி,…

Read More

தளபதி 66-ல் மகேஷ் பாபுவா ?

பீஸ்ட் படத்தை தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் தளபதி 66… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தில் , மகேஷ் பாபு கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது ! மகேஷ் பாபுவை வம்சி அணுகியதாகவும் , நண்பனின் கோரிக்கையை தவிர்க்க முடியாததால் அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது ஒரு வேளை இது மட்டும் நடந்து விட்டால் தளபதி ரசிகர்கள் அனைவரும் இதனை பெரிதளவில் கொண்டாடி…

Read More

‘வள்ளி மயில்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பாளரான தாய் சரவணன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “வள்ளி மயில்” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ‘வள்ளி மயில்’ 1980 களில் மேடை நாடகக் கலையின் பின்னணியில் அமைக்கப்பட்ட நாடகம்-த்ரில்லர். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதிலும், புதுப்புது மற்றும் தனித்துவமான கதைக்களத்தின் மூலம் கவனத்தை ஈர்ப்பதிலும் புகழ்பெற்ற இயக்குனர் சுசீந்திரன் இந்த திட்டத்தை இயக்குகிறார். குறிப்பாக, திரைப்பட தயாரிப்பாளர் சுசீந்திரனுடன் விஜய் ஆண்டனி முதன்முதலில் இணைந்திருப்பது உண்மையில்…

Read More

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம் ‘ஜின்னா’

பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சி! – வருகிறது விஷ்ணு மஞ்சுவின் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை விஷ்ணு…

Read More

வெளியானது சிவகார்த்திகேயனின் SK-20 போஸ்டர்

அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைக்க சிவகார்த்திகேயனின் இருப்பதாவது படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் SK-20 Pooja Click Here

Read More

“ஹனு-மான்” படத்திலிருந்து வினய் ராய் போஸ்டர்

பல்லாலதேவா ராணா டக்குபதி, பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் உடைய ஹனு-மான் படத்திலிருந்து ‘மேன் ஆஃப் டூம்’ மைக்கேல் பாத்திரமாக வரும், வினய் ராய் கதாப்பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டார். தென்னிந்திய திரைத்துறையின் திறமையான இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் பான்-இந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி நட்சத்திரம் பல்லாலதேவா ராணா டக்குபதி இத்திரைப்படத்தில் இருந்து…

Read More

ரோலக்ஸ்க்கே ரோலக்ஸா ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 200 கோடிக்கு மேல் வசூல் செய்துகொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்… இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல் பரிசளித்துள்ளார்… அதை தொடர்ந்து விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 பேருக்கு…

Read More

ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர் ரிட்டன்ஸ்”.

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் “அமைச்சர் ரிட்டன்ஸ்”. கதைச்சுருக்கம் :கரை வேட்டி கட்டிய கறைபடாத அமைச்சரின் கண்ணியமான காதல் கதை.போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார் .தன் வசத்தில் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி நாட்டில் நடக்கும் கொள்ளை ,கொலை ,கற்பழிப்பு போன்ற குற்றங்களை தடுத்து தமிழ்நாட்டின் முன்மாதிரி அமைச்சராக திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை , கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் ,கதாநாயகியாக…

Read More