பிச்சைக்காரன் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

பிச்சைக்காரன் 2 இந்தியாவின் மிக பெரிய டாப் 10 பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார் கதையின் நாயகன் விஜய் குருமூர்த்தி , விஜய் குருமூர்த்தி உடன் இருப்பவர்கள் அவரை கொன்று அவரின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அதே சமயம் மூலை மாற்று அறுவை சிகிச்சை பற்றி அறிகிறார்கள் விஜய் குருமூர்த்தி யின் நண்பர்கள். ஒரு பிச்சைக்காரனுக்கு இவரின் மூலையை மாற்றிவிட்டு பிச்சைக்காரனின் மூலையை இவரின் உடம்பிற்கு மாற்றுகின்றனர், அப்படி இவர் பிச்சைக்காரனாக மாறிய பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதும்…

Read More

’பிச்சைக்காரன்2- ஆண்டி பிகிலி’- ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை…

Read More

விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’

ஒரு உண்மையான கலைஞரின் உணர்வை எதுவும் தடை செய்யாது என்பதை தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து இருக்கிறார். பெரும் விபத்து ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு உற்சாகத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறார் நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் ‘ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2’ சிறந்த படமாக வெளிவரத் தயாராக இருக்கிறது. இயக்குநராக விஜய் ஆண்டனிக்கு இது முதல் படம் என்பதால்,…

Read More