வதந்தி இயக்குனருடன் கைகோர்க்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான “சர்தார்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையைக் கிளப்பியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த “காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகி வெற்றி பெற்றது., இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்சியல் வெற்றியான “கொலைகாரன்” மற்றும் சமீபத்தில் வெளியான அமேசான்…

Read More

Favourite Director 2022

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2022!!! 2022 ஆம் ஆண்டில் உங்களுக்கு பிடித்த இயக்குனருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். ThamizhPadam Viewer’s Choice 2022! It is time to vote for Your Favourite Director 2022 ! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. [totalpoll id=”6008″] Vote For Your Favourite Actress 2022 Vote For…

Read More

மாபெரும் வெற்றி பெற்ற #சர்தார் இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு !!

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P…

Read More

தீபாவளி ரேஸில் முந்துகிறதா சர்தார்

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத்…

Read More

இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது நடிகர் கார்த்தி பேசும்போது, மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு.. பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த…

Read More

சிவகார்த்திகேயனின் ‘SK15’ “ஹீரோ” ‘HERO’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கும் ‘SK15’ திரைப்படம் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இதனிடையே, ‘இரும்புத்திரை’…

Read More