V3 கதை
தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் விந்தியா என்ற பெண்ணை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர் , மற்றும் அந்த பெண்ணை எரித்துவிடுகின்றனர், பிறகு போலீஸ் குற்றவாளிகளை கண்டுபிடித்து 5 பேரையும் என்கவுண்டர் செய்துவிடுகின்றனர்.
இந்த கேஸ் மனித உரிமை ஆணையத்திடம் செல்கிறது , அடுத்து இதை கேஸை பற்றி விசாரிக்க முன்னாள் கலெக்டரான வரலக்ஷ்மி, மீண்டும் கலெக்டர் ஆக பதவி ஏற்று அந்த கேஸை பற்றி விசாரித்து முழு பின்னணியையும் கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் அமுதவாணன் இயக்கியுள்ளார்
படத்தில் சிறப்பானவை
கதை
பின்னணி இசை
ஒருசில முக்கிய கதாபாத்திரங்கள்
படத்தில் கடுப்பானவை
பலவீனமான திரைக்கதை
Rating : ( 2.5/5 )
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.