விடுதலை தமிழ் திரைப்பட விமர்சனம்

விடுதலை கதை

இயற்கை வளங்கள் எல்லாம் அதிகமாக இருக்கிற மலை ஒன்று உள்ளது. அந்த மலையை குடைந்து அதிலுள்ள கனிமத்தை எப்படியாவது எடுத்து அதனை பணமாக வேண்டும் என்று ஒரு கம்பெனி அதற்கான வேலைகளை செய்கிறது. எங்கள் மக்களுக்கு சொந்தமான எதையும் வேறு யாரும் திருடக்கூடாது என்று களத்தில் இறங்குகிறது தமிழர் மக்கள் படை இயக்கம்.

Read Also: Pathu Thala Movie Review

இந்த இயக்கத்தின் தலைவனான பெருமாள் மற்றும் அவரின் நண்பர்களையும் உயிரோடவோ அல்லது பிணமாகவோ பிடிக்க அரசாங்கத்தால் ஒரு போலிஸ் படை நியமிக்கப்படுகிறது.இதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
இயக்குனர் வெற்றிமாறனின் நேர்த்தியான எழுத்து & இயக்கம்
குமரேசன் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த நடிகர் சூரியின் நடிப்பு
அறிமுக நடிகை பவனி ஸ்ரீ நடிப்பு
வேல்ராஜ்-ன் ஒளிப்பதிவு
ஜெயமோகனின் கதை மற்றும் அரசியல் வசனம்
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும்படியாக எதுவும் இல்லை ஆனால் குடும்பத்தோடு பார்க்க முடியாது

Rating : ( 4.25/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதசரா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்