யாத்திசை கதை
7ம் நூற்றாண்டு: ரணதீரன் என்கிற பாண்டிய இளவரசன் சோழர்களை யுத்தத்தில் வென்று, தோற்ற சோழர்களை அங்கிருந்து விரட்டி விடுகிறான், பிறகு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைகிறார்கள்.
இதையெல்லாம் பற்றி அறிந்த எயினர் கூட்டத்தை சேர்ந்த கோதி என்பவன், ரணதீரனின் வீரத்தையும் அவரின் போர் யுக்தியையும் அறிகிறான், பிறகு ரணதீரனை எதிர்த்து போரிட துடிக்கும் கோதி சோழர்களிடம் உதவி கேட்கிறான் ஆனால் அவர்கள் கோதிக்கு உதவி செய்ய மறுக்கின்றனர், கடைசியில் ரணதீரனை கோதி வென்றாரா ? இல்லை கோதியை ரணதீரன் வென்றாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதைக்களம் & திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
சில இடங்களில் வரும் புரியாத செந்தமிழ்
Rating: ( 3.5/5 )


























