விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனுசூட், யோகிபாபு,சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் தமிழில் அறிமுகமாகும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் நடிக்கின்ற தமிழரசன் படம் தற்போது முடிவடையும் கட்டத்தில் இருக்கிறது.

குறிப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பா சென்னையில் நடைபெற்றதை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி முடிவடையும் நிலையில் உள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைNayanthara’s Airaa Movie Review
அடுத்த கட்டுரைThambi Ramaiah & Umapathy Ramaiah starring Devadass Movie Stills

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here