செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் போன்ற இன்னும் சில படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கிருந்தார். நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசன்ட்ரா என்று இரு கதாநாயகிகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த படம் முடிவடைந்த நிலையிலும்…

Read More

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 10 வருஷம் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடிகிறார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படம்தான் தளபதி 63. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியா 10 வருஷம் கழித்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவரை போலவே நடிகர் விவேக்கும் தளபதியுடன் ரொம்ப காலம் கழித்து நடிக்கின்றார். மேலும் பரியேறும்…

Read More

மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனாவுடன் இணையும் விக்ரம் பிரபு

அசுரகுரு, வால்டர் படத்தை தொடர்ந்து அடுத்தாக வானம் கொட்டட்டும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இந்த படத்தை இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது 19ம் வது படமாக வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கயுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இந்த படத்தை இயக்கிறார். இவர் ஏற்கனவே, பாடகர்…

Read More

காப்பான் டீசர் ஒரு பார்வை

நடிகர் சூர்யா தொடர்ந்து என்.ஜி .கே , காப்பான் மற்றும் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்திலும் நடித்து வருகிறார். என்னதான் இத்தனை படங்கள் நடித்து வந்தாலும் ஒன்றரை வருடமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படங்களை பற்றின செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா,…

Read More