எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? – ராதாரவி காட்டம்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வருகின்ற கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார் நடிகர் ராதாரவி. அவர் பேசிய அந்த விடியோவை ட்விட்டரில் பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதனை பார்த்த பலரும் நடிகர் ராதாரவி மீது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள். இந்த ஒரு விசயத்தினால் திமுக கட்சிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் நடிகர் ராதாரவி. இதற்கு நடிகை நயன்தாராவும் கடுமையான கண்டனத்துடன் கூடிய ஒரு…

Read More

மூன்று மொழிகளில் வெளியாகும் காஞ்சனா 3

ஹாலிவுட் படம் மாதிரி கோலிவுட்டில் சீரிஸ் படங்கள் கொண்டுவரப்பட்டது இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள்தான். இவர் இயக்கி நடித்து வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2, வெளிவந்து வெற்றியடைந்ததை அடுத்து காஞ்சனா 3 படத்துக்கு எல்லோரும் தற்போது ஆர்வமாக இருக்கிறார்கள். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் திரைக்கு வெளிவர இருக்க காஞ்சனா 3 யில் ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி என்று இன்னும் நிறைய பிரபலங்கள் நடித்துள்ளனர். காஞ்சனா 3…

Read More

ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் – தர்பார்

பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் மற்றும் தர்பார் என்ற தலைப்பை இந்த படத்தை தயாரிக்கின்ற லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2.0 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையா லைகா நிறுவனம் தலைவரின் தர்பார் படத்தை தயாரிக்க உள்ளது. வெளிவந்துள்ள தர்பார் படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் செம மாஸ்ஸாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் தர்பாரில் தலைவர்…

Read More

தல பாணியில் அரசியல்வாதிகளுக்கு வெங்கட் பிரபு காட்டம்

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா, சம்பத் ராஜ், பிரேம்ஜி,கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 12ம் தேதி வெளிவர இருந்த ஆர் கே நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. வருகின்ற தேர்தலுக்கு பிறகுதான் படம் வெளிவரும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். வெளிவந்த அந்த வீடியோவில படத்திற்கான அத்தனை வேலைகள் முடிந்தாலும், சில பல காரணங்களால்…

Read More

குடிமகன் திரைவிமர்சனம்

ஜீவமலர் சத்தீஸ்வரன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் சத்தீஸ்வரன் இயக்கத்தில் ஜெய்குமார், ஜெனிபர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள குடிமகன் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம். படத்தின் கதைக்களம் : அதிக பொருட்செலவில் படத்தை எடுக்காமல் சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையை உருவாக்கிய இயக்கிய இயக்குனர் சத்தீஸ்வரனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளலாம். ஒரு அழகிய விவசாய கிராமம், அந்த ஊரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில்தான் டாஸ்மாக் கடை உள்ளது. திடீர்ரென்று அந்த ஊரில் உள்ள கவுன்சலர் ஏற்பாட்டில் டாஸ்மாக் கடை…

Read More

சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் ராசிக்கேற்ற படம்

ஒவ்வொருவரின் வாழ்கையிலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இதில் எத்தனை ராசிகள் இருந்தாலும் குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே ‘தனுசு ராசி’ தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக எல்லோரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் சஞ்சய் பாரதி. இப்படத்தின் தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, “நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய…

Read More

சூரியா 38ல் மலையாள நடிகை

என் ஜி கே மற்றும் காப்பான் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா அடுத்து இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக இப்படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 38 வது படமாக உருவாக இருக்க இந்த படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா முரளிதரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மலையாளத்தில் மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பாஹத் ஃபாசில் ஜோடியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து…

Read More