ரசூல் பூக்குட்டியின் ஒரு கதை சொல்ல்லட்டுமா திரைவிமர்சனம்

பால்ம்ஸ்டோன் மல்டிமீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் ரசூல் பூக்குட்டி, அஜய் மத்தியூ நடிப்பில் வெளியாகிருக்க ஒரு கதை சொல்லட்டுமா திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம். படத்தின் கதைக்களம் : இந்தியாவில் நடைபெறும் இந்து மத விழாக்களில் புகழ் பெற்ற ஒன்றான திருச்சூர் பூரம் ஒலிப்பதிவு செய்து அதை மக்களிக்கிட்டா சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட ரசூல் எப்பிடி பல தடைகளை தாண்டி செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. படத்தை…

Read More

உறியடி 2 பட திரைவிமர்சனம்

நடிகர் சூர்யாவின் 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமார் இயக்குனதுமட்டுமில்லாமல் உறியடி 2 வில் நடித்திருக்கிறார். இன்று வெளியாகியுள்ள உறியடி 2 திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம். படத்தின் கதைக்களம் : கல்லூரி மாணவனாகவும் அதே சமயம் சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும் தட்டி கேட்கும் சமூக போராளியாகவும் நடித்துள்ளார் விஜய் குமார். விஜய் குமார் வசித்து வரும் செங்கதிர் மலை கிராமத்தில் உலக நாடுகளில் தடை செய்யபட்ட மருந்து ஆலையை வழக்கம் போல அரசியல்வாதிகள் லஞ்சம்…

Read More

நட்பே துணை ஒரு பார்வை

அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி , குஷ்பூ சுந்தர் சி தயாரிப்பில் D. பார்த்திபன் தேசிங் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, கரு பழனியப்பன், அனகா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் நட்பே துணை. படத்தின் கதைக்களம் : உலகளாவிய நாடுகளில் ஒதுக்கப்பட்ட மருந்து நிறுவனத்துக்கு காரைக்கால் மாவட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் சம்மந்தம் தெரிவிக்கிறார். அந்த நிறுவனம் காரைக்காலில் உள்ள ஒரு ஹாக்கி கிரவுண்டில் வருகிறது….

Read More

விஜய் சேதுபதி கைது செய்யபடுவாரா?

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற படம்தான் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவிர பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருக்கிறது என்று பல விமர்சனகள் எழுந்தாலும், விஜய் சேதுபதியின் நடிப்பை பலரும் பாராட்டி கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் இந்த படத்தை பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில்…

Read More

முள்ளும் மலரும் இயக்குனர் மஹேந்திரன் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் எதார்த்த படத்தை மக்களிடம் கொண்டுசேர்த்த இயக்குனர் மகேந்திரன் (79) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக சில நாளாக அவதிப்பட்டு வந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை முன்னேற்றம் இல்லாத நிலையிலும் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. எம் ஜி ஆர் மூலமாக திரைத்துறையில் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக திரைப்பயணத்தை தொடங்கிய இவர்…

Read More