சிந்துபாத் ட்ரைலர் ஒரு பார்வை

எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் மூன்றாவது படமாக வர இருக்கின்ற படம்தான் சிந்துபாத். விஜய் சேதுபதியை தொடர்ந்து சூரியா, அஞ்சலி, விவேக் பிரசன்னா நடித்திருக்கின்ற இந்த படத்தினுடைய ட்ரைலர் நேற்று வெளியானது. வெளிவந்திருந்த ட்ரைலர்ரை பார்க்கும்போது action திரில்லர் கொண்ட ஒரு ஆழமான கதையை இருக்கும் என்று சொல்லமுடிகிறது. சிந்துபாத் ட்ரைலர் ஆரம்பத்தின் ஒரு சில காட்சிகளிலேயே விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ரெண்டு…

Read More

Game Over Review

நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்கள் நடித்த பின்பு பாலிவுட் பக்கம் போனவர் தற்போது கேம் ஓவர் படம் மூலம் கோலிவுட் சினிமாவிற்கு வந்துள்ளார். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை மர்ம கும்பல் கொலை செய்கின்றது, அதை தொடர்ந்து டாப்ஸி நியூ இயர் கொண்டாட்டத்தில் நடந்த சில கசப்பான சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கின்றார். இதன் பிறகு அவருக்கு இருட்டை கண்டாலே பயபடும் ஒரு பெண்ணாக இருக்கிறார்,…

Read More

Saaho Teaser Review

சுஜீத் இயக்கத்தில பிரபாஸ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அருண் விஜய், ஜக்கி ஷ்ரோப் மட்டும் பலர் நடிப்பில் வெளிவர இருக்க சாகோ படத்தோட டீஸர் இப்போ ரிலீஸ் பண்ணிருக்காங்க. குறிப்பா பாகுபலி படத்துக்கு பிறகு உலகளவில பிரபலமான பிரபாஸ் இந்த படத்தில நடிச்சிருக்காரு அதனால மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இருக்கு. 2017ல ஆரம்பிச்ச இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி னு 3 மொழிகள்ள பிரமாண்ட பட்ஜெட்ல எடுத்திருக்காங்க. வெளிவந்திருக்க டீசர் பல பேருக்கும் ஹாலிவுட் சினிமா…

Read More