நான் கடவுள் இல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்

நான் கடவுள் இல்லை கதை சமுத்திரக்கனியின் அப்பாவின் தலையை சரவணன் வெட்டிக்கொன்றதால் , சரவணனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறார், காவல் அதிகாரியான சமுத்திரக்கனி இரண்டு வருடங்கள் கழித்து சரவணனை பிடித்து தண்டனை வாங்கிகொடுத்து சரவணனை ஜெயிலில் தள்ளுகிறார் சமுத்திரக்கனி. Read Also: Run Baby Run Movie Review இரண்டு வருடங்கள் கழித்து ஜெயிலில் இருந்து சரவணன் தப்பித்து விடுகிறார், வெளியே வந்ததும் தன்னை ஜெயிலில் அடைக்க காரணமானவர்களை கொள்ளுகிறார், இதனால் பலர்…

Read More

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி கிரேட் இந்தியன் கிச்சன் கதை கதையின் ஆரம்பத்திலேயே கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த நாயகி , சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றும் குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறார். அப்படி திருமணமாகி சென்ற இடத்தில் அங்கு இருக்கும் பழக்க வழக்கங்கள் அனைத்துமே நாயகிக்கு புதிதாக இருக்கிறது. அங்கு நடக்கும் எந்த ஒரு செயலும் நாயகிக்கு பிடிக்கவில்லை, இருந்தாலும் அந்த வீட்டிற்கு ஏற்ற போல் தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறார் நாயகி ,…

Read More

ரன் பேபி ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரன் பேபி ரன் கதை மருத்துவ கல்லூரியில் படிக்கும் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார், அந்த பிரச்சனையை தீர்க்க கதையின் நாயகன் RJ. பாலாஜியின் உதவியை கேட்கிறார், ஆனால் RJ. பாலாஜியோ தான் ஒரு சாதாரண மனிதன் , நானே வங்கியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன், தனக்கு எதற்கு இந்த பிரச்னை என்று RJ. பாலாஜி ஒதுங்கிக்கொள்கிறார். பிறகு RJ. பாலாஜி உதவி செய்ய முன் வருகிறார், ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பிரச்னை…

Read More

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!!

*மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு நடைபெற்ற சுயமரியாதை திருமணம் !! * மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J குமரன் அவர்கள் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும்…

Read More

ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!!

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் படமான ‘செகண்ட் ஷோ’வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் DQ-வின் முரட்டுத்தனமான தோற்றமும்…

Read More

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக தன் பர்ஃபாமென்ஸ்க்காக மேடையேறுகிறார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பின்னணி இசை, பாடல்கள், தமிழ் ஃபோக் பாடல்களில் இருந்து பெற்ற கூறுகள் மற்றும் பலதரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்களையும், ஆர்வலர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமான இசையைக் கொடுத்து வருகிறார். மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதை அடுத்து, தற்போது அவர் தமிழ் இசையை உலகிற்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்ற சர்வதேச அளவிலான வெற்றி மற்றும் நீயே ஒளி பாடல் அதன் வெப்பமூட்டும்…

Read More

தலைக்கூத்தல் தமிழ் திரைப்பட விமர்சனம்

தலைக்கூத்தல் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகனின் அப்பாவிற்கு வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு சுயநினைவிழந்து மரண படுக்கைக்கு செல்கிறார், அவரை காப்பாற்றுவதற்காக சமுத்திரக்கனி மிகவும் போராடுகிறார், அப்பாவிற்காக செய்யும் வேலையை விட்டுவிட்டு செக்யுரிட்டி வேலை செய்கிறார் சமுத்திரக்கனி. நாள்கள் பல ஆனதும் சமுத்திரக்கனியின் மாமனார் தலைக்கூத்தல் முறைப்படி அவரை கொன்றுவிடலாம் என்கிறார், தலைக்கூத்தல் முறை என்பது உடம்பில் எண்ணெய் தேய்த்துவிட்டு பிறகு இளநீர் குடித்தால் சில மணி நேரத்திலேயே இறந்துவிடுவார்கள் இதுதான் அந்த தலைக்கூத்தல் முறை….

Read More

பொம்மை நாயகி தமிழ் திரைப்பட விமர்சனம்

பொம்மை நாயகி- யின் கதை 2006 கடலூரில்; யோகிபாபுவின் அப்பா பெரிய மனிதர் அவருக்கு 2 மனைவிகள், அதில் ஒரு மனைவி மேல்ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் அருள் தாஸ் மற்றொரு மனைவி கீழ் ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் யோகிபாபு. அண்ணன் அருள் தாஸுக்கு தம்பி யோகிபாபுவை பிடிக்காது , அனால் தம்பி யோகிபாபுவிற்கு அண்ணன் அருள் தாஸை பிடிக்கும். யோகிபாபுவிற்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தை பொம்மை நாயகியுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒருநாள் ஊரில்…

Read More

முதல்வர் மகாத்மா தமிழ் திரைப்பட விமர்சனம்

முதல்வர் மகாத்மா-வின் கதை கதையின் ஆரம்பத்திலேயே மகாத்மாகாந்தி அவர்களை ஜனவரி 30 -1948 அன்று கொன்று விடுகின்றனர், இறந்த காந்தி அவர்கள் கடவுளிடம் தான் மீண்டும் பூமிக்கு செல்ல விரும்புவதாக சொல்கிறார், ஆனால் கடவுளோ அதனை மறுக்கிறார். பிறகு காந்தி அவர்கள் தனது தொடர் தியானத்தினால் கடவுளிடம் வரம் பெற்று மீண்டும் பூமிக்கு மோகன் தாஸ் என்ற இவரின் இயற்பெயரிலேயே வயதான தோற்றத்துடன் வருகிறார். பூமியில் அவதரித்த மோகன்தாஸ் ஒரு கிராமத்தில் வாழ்கிறார், அங்கு இருக்கும் சிறு…

Read More

மைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

மைக்கேல் கதை மைக்கேல் என்ற சிறுவன் அவனின் அப்பாவை தேடி கொள்வதற்காக மும்பை செல்கிறான். அப்போது மும்பையில் மிக பெரிய தாதாவாக இருக்கக்கூடிய குருவை சிலர் கொள்ள வருகின்றனர் அப்போது, மைக்கேல் குருவை காப்பாற்றிவிடுகிறார், அதன்பிறகு குருவே மைக்கேலை வளர்க்கிறார். மைக்கேல் பெரியவனான பிறகு ஒரு கும்பல் குருவை கொலை செய்ய வருகின்றனர், குரு இதற்கு காரணமான அனைவரையும் கொன்றுவிடுகிறார். ஆனால் ஒருவன் மட்டும் தப்பித்துவிடுகிறான் , அவனை கொள்ள குரு மைக்கேலை அனுப்புகிறார், ஆனால் மைக்கேல்…

Read More