நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் திறக்கப்பட்டது!

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் பல நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வில் திறக்கப்பட்டது. மார்ச் 28 அன்று மீடியா மற்றும் இன்ஃபுளூயன்சர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு அல்லு அர்ஜூனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது. ஆறு முறை பிலிம்பேர் விருது வென்றவரும், இந்தியாவின் மதிப்புமிக்க தேசிய விருது பெற்றவருமான ஐகான் ஸ்டார், ‘கிங் ஆஃப் டான்ஸ்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருக்கு காலத்தால்…

Read More

“தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ?” ; மேடையிலேயே பார்த்திபனிடம் கேள்வி கேட்ட தேவயானி

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில்…

Read More

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘ தி ஃபேமிலி ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய,…

Read More

Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!

Bereadymusic தயாரிப்பில், சமீபத்திய சென்ஷேசன், குட்டி ஸ்டார் Sofa Boy நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது . சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் Sofa Boy. கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய Sofa விற்பனை வீடியோ பெரும்…

Read More

பூமர் அங்கிள் தமிழ் திரைப்பட விமர்சனம்

பூமர் அங்கிள் கதை கதையின் நாயகன் நேசம் ஒரு விஞ்ஞானி யின் மகன், இவரின் நண்பர்கள் சிறுவயதில் +18 படத்தை பார்த்ததை ஊரில் சொல்லி அவர்களை அடி வாங்க வைக்கிறார், மற்றும் சத்து மாத்திரை என கூறி ஒரு மாத்திரையை கொடுப்பார் அதனை சாப்பிட்டதால் இவர்களின் நண்பர்களில் ஒருவருக்கு காது கேட்காமல் போகிறது, ஒருவருக்கு சரியாக பேச முடியாமல் போகிறது, ஒருவருக்கு மறதி வியாதி, மற்றும் ஊர் தலைவருக்கு கண் தெரியாமல் போகிறது, இதெற்கெல்லாம் காரணம் நேசம்…

Read More

வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்

வெப்பம் குளிர் மழை கதை கதையின் நாயகன் பெத்த பெருமாள் மற்றும் கதையின் நாயகி பாண்டி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர் காலமும் கழிகிறது சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, இதனால் பாண்டிக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை என்று அனைவரும் பாண்டியை குறை கூறுகின்றனர்.பெத்த பெருமாளுக்கும் இதனால் சில அவமானங்கள் ஏற்படுகிறது. Read Also: Aadujeevitham- The GoatLife Tamil Movie Review இருவரும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தால்…

Read More

நேற்று இந்த நேரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

நேற்று இந்த நேரம் கதை 2019 ம் வருடம் கதையின் நாயகன் நிகில் மற்றும் கதையின் நாயகி ரித்திகா இருவரும் மூன்று வருடங்களாக காதலிக்கின்றனர், இவர்களின் மூன்றாம் வருட காதல் கொண்டாட்டத்தை ஊட்டியில் கொண்டாட திட்டமிடுகிறார் ரித்திகா. அதற்க்காக நண்பர்களுடன் ஊட்டிக்கு செல்கிறார். Read Also: Idi Minnal Kadhal Tamil Movie Review ஊட்டிக்கு சென்ற பிறகு நாயகன் நிகிலுக்கும், உடன் வந்த நண்பருக்கும் சண்டை நடக்கிறது. பிறகு ரித்திகாவுக்கும் நிகிலுக்கும் பிரச்சனை நடக்கிறது. இதனால்…

Read More

கா- The Forest தமிழ் திரைப்பட விமர்சனம்

கா- The Forest கதை கதையின் ஆரம்பத்தில் 1980 ம் வருடம் ஒருவன் தான் காதலித்த பெண், தன் காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அந்த பெண் மீது ஆசிட் ஊற்றிவிட்டு ஓடிவிடுகிறான். அதன் பிறகு 2020 ம் வருடம் கடுகு பாறை வனசரகத்திற்கு புதிய வனக்காவலராக வருகிறார் மதி. இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். Read Also: Idi Minnal Kadhal Tamil Movie Review கதையின் நாயகி வெண்பா ஒரு wildlife photographer ஆக…

Read More

இடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

இடி மின்னல் காதல் கதை கதையின் நாயகன் ஹரன் மற்றும் கதையின் நாயகி ஜனனி இருவரும் காதலிக்கின்றனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில் வெளியில் சென்று வரும்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தால் ஒருவர் இறந்துபோகிறார். பிறகு தாங்கள் செய்த இந்த விபத்தை மறைக்க ஜனனி சில விஷயங்கள் செய்கிறார். ஹரன் இன்னும் 4 நாட்களில் வேலையின் காரணமாக வெளிநாடு செல்கிறார், இந்த சமயத்தில் இப்படி நடந்துவிட்டதால் இருவரும் சற்று பயத்தில் இருக்கிறார்கள். Read…

Read More

ஹாட் ஸ்பாட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹாட்ஸ்பாட் கதை கதையின் ஆரம்பதில் ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று 4 கதைகளை சொல்கிறார், அந்த நான்கு கதையை பற்றி பார்ப்போம். முதல் கதையில் கதையின் நாயகன் விஜய் மற்றும் கதையின் நாயகி தன்யா இருவரும் காதலித்து இருவரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்குகின்றனர், ஆனால் திருமணத்திற்கு அவசரப்பட்ட தன்யா தற்போது திருமணம் செய்துகொள்ள தயங்குகிறார், இதற்கான காரணம் என்ன என்பதே இந்த கதையின் மீதி கதை… Read Also: Aadujeevitham- The GoatLife Tamil…

Read More