டோபமைன் 2.22 கதை
கதையின் ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அபார்ட்மெண்டில் மதியம் 2.22 க்கு ஒரு கொலை நடக்க போவதாக சொல்கிறார்கள். அந்த பார்ட்மென்டில் மகேஷ் & மகேஷ் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் இருக்கிறார்கள். தங்கம் என ஒரு பெண் இருக்கிறார், மதுசூதனன் என்ற ஒரு ஏமாற்றுக்காரன் இருக்கிறான். ஒரு அம்மா பையன், மற்றும் ஒருசிலர் இருக்கிறார்கள்
Read Also: Sattam En Kaiyil Tamil Movie Review
ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காணாமல் போகிறார். அந்த கேஸ் போலீசுக்கு வருகிறது இதனை விசாரிக்கும்போது, அந்த அபார்ட்மெண்டில் ஒரு பிரச்சனை என்பதால் போலீஸ் அந்த இடத்திற்கு செல்கிறார்கள், அங்கு ஒரு பையனின் அம்மா அடிபட்டு கிடக்கிறார். இவரை தாக்கியவர் யார்? என்பதும் 2.22 க்கு யார்தான் இறந்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் திராவ் தயாரித்து, நடித்து இயக்கியுள்ளார்.
இந்த டோபமைன் திரைப்படம் அமேசான் ப்ரைம் OTT தலத்தில் வெளியாகியுள்ளது.