விக்னேஷ்சிவன் ❤️ நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்ப இத்தனை கோடிகளா ?

இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்
விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணம் மிகவும் கோலாகலமாக நடக்கிறது இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமத்தை Netflix நிறுவனம் 25 கோடி கொடுத்து பெற்றுள்ளது… இந்த திருமணத்தை கௌதம் வாசுதேவ்மேனன் இயக்குகிறார்

VigneshSivan Press Meet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *