ஜாஸ்பர் கதை
ஜாஸ்பர் என்ற வயதான மனிதர் மிகவும் கோவமானவர் மற்றும் குடிகாரர் . இவர் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்துவருகிறார், அவரின் பக்கத்துக்கு வீட்டிற்கு ஹரிஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் புதிதாக குடிவருகின்றனர், அந்த வீட்டிற்கு ஜாஸ்பர் தான் ஓனர் .
ஹரிஷ் வங்கியில் வேலை செய்பவர் என்பதால், அவரிடம் தங்களின் கருப்பு பணத்தை மாற்ற ஒரு கும்பல் வருகிறது. ஆனால் ஹரிஷ் அதனை ஒத்துக்கொள்ளாததால் அவரை கடத்திவிடுகின்றனர், பிறகு ஹரிஸ்-ன் மனைவி ஜாஸ்பரிடம் உதவி கேட்கிறார், முதலில் ஜாஸ்பர் ஒத்துக்கொள்ளமாட்டார் பிறகு ஒத்துக்கொண்டு ஜாஸ்பர் ஹரிஷை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் ஜாஸ்பர் யார் என்பதும்தான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் யுவராஜ் இயக்கியுள்ளார்.
Read Also: Laththi Movie Review
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னனி இசை
படத்தில் கடுப்பானவை
திரைக்கதை
படத்தை உருவாக்கிய விதம்
Rating: ( 2.5/5 )