கஸ்டடி தமிழ் திரைப்பட விமர்சனம்

கஸ்டடி கதை

மிகவும் பொறுப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரியாக இருக்கிறார் கதையின் நாயகன் சிவா ( நாக சைதன்யா ), தனது குடும்பம் , காதலி , வேலை இவையே தனது உலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சிவா . எதிர்பாராத விதமாக ராஜு ( அரவிந்த் சாமி ) என்பவரை கைது செய்துவிடுகிறார், ராஜு மிகப்பெரிய கேங்ஸ்டர் என்பது பிறகுதான் தெரிகிறது.

Read Also: Farhana Movie Review

பிறகு ராஜூவை சிவா கஸ்டடியில் எடுத்துக்கொண்டு அவரை கோர்ட்டில் ஒப்படைக்க போராடுகிறார், இதனை போலீஸ் அதிகாரிகளும் எதிர்க்கின்றனர் , ராஜூவை பிடிக்க சரத்குமார் ஒருபக்கம் துடிக்கிறார், மறுபக்கம் ராஜூவை பிடிக்க முதல்வரும் துடிக்கிறார் , இவர்கள் எதற்கு ராஜூவை பிடிக்க துடிக்கின்றனர் என்பதும் , சிவா இவ்வளவு கஷ்டப்பட்டு ராஜூவை எதற்கு காப்பாற்றுகிறார் என்பதும், கடைசியில் ராஜூவை நீதிமன்றத்தில் சிவா ஒப்படைத்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் வெங்கட் பிரபு அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
SR.கதிரின் ஒளிப்பதிவு
சண்டைக்காட்சிகள்
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

நாக சைதன்யாவின் தமிழ் டப்பிங்
பாடல்கள்
தெலுங்கு படத்தின் சாயல்

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *