பிக்பாஸ் 5வது சீசன் வர வர தான் சூடு பிடிக்கிறது என்றே கூறலாம். பிரபலங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மன கசப்புகள் வர அனைவரும் வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி மனம் திறந்து அனைவரையும் நெருப்பு என்ற வார்த்தை வைத்து பேச ஒரு டாஸ்க் கொடுத்திருக்கற மாதிரி தெரிகிறது.அதில் இமான் அண்ணாச்சி பேசும்போது, வீட்டில் கொளுத்தி போடும் நெருப்பு அபிஷேக் என தனது மனதிறக்கு தோன்றுவதாக அவர் கூறியுள்ளார். அதனால் வெடிக்கும் சண்டை…
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.