படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்கி பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்
சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது.
இந்நிலையில்...
பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார்.
தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செவாலியர் விருதிற்கு அருணா...
சர்தார் வெற்றிக்கு நன்றி சொன்ன படக்குழுவினர்
இயக்குனர் திரு.P.S.மித்ரன் இயக்கத்தில் நடிகர் திரு.கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் திரு.கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் திரு. S.லக்ஷ்மன்...
ஆற்றல் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஆற்றல் கதை
ஒரு மர்மமான கும்பல் இரவில் வீட்டில் தனியாக இருப்பவர்களை கொன்றுவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு சென்றுவிடுகின்றனர் இதுவே இவர்களுக்கு வேலை, கதையின் நாயகன் விதார்த்திற்க்கு காரை ரிமோட் மூலம் இயக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது ஆனால் அதனை...
பிஸ்தா தமிழ் திரைப்பட விமர்சனம்
பிஸ்தா கதை
யோகிபாபுவுக்கு கீழ் மெட்ரோ சிரிஷ் மற்றும் சதிஷ் வேலைசெய்கிறார்கள், இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் யாருக்காவது திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் அவர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களின் காதலனுடன் சேர்த்து வைப்பதுதான் , ஜோசியர் ஒருவர் சிரிஷ் -க்கு விரைவில் திருமணம் செய்துவைக்க...
பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்பட விமர்சனம்
பொன்னியின் செல்வன் கதை
பல ஆண்டுகள் பல பேரின் கனவான பொன்னியின் செல்வன் கதை கடைசியில் இயக்குனர் மணிரத்தினத்தினால் இன்று நிறைவேறி உள்ளது...
கதையின் நாயகன் வந்தியத்தேவன் ( கார்த்தி ) ஆதித்த கரிகாலனுக்கு ( விக்ரம் ) நண்பராக இருக்கிறான் அப்போது ஆதித்த கரிகாலன்...
நானே வருவேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
நானே வருவேன் கதை
கதிர் மற்றும் பிரபு அண்ணன் தம்பிகளாக இருக்கின்றனர் , அதில் அண்ணன் கதிர் சிறுவயதில் ஒரு தப்பு செய்துவிடுவார், அதனை கண்டிக்க கதிரின் அப்பாவை அவரை வீட்டிற்கு வெளியில் உள்ள மரத்தில் கட்டிவைக்கிறார் அப்போது செல்வராகவன் கதிரை கடத்திக்கொண்டு சென்று...
குழலி தமிழ் திரைப்பட விமர்சனம்
குழலி கதை
கதையின் நாயகன் சுப்புவும் ( காக்காமுட்டை விக்கி ) குழலியும் (ஆரா ) சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர், இவர்கள் இருவருக்குமே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ,வளர்ந்து பெரிய ஆளாக ஆனதும் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது ஒருநாள் இவர்களின்...
ட்ரிகர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ட்ரிகர் கதை
1993 ம் வருடம் கமிஷனர் ஆபிஸை மர்மமான நபர் ஒருவன் எறிகிறான் அப்போது போலீஸ் அதிகாரி அருண்பாண்டியன் ஏதோ ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார், அப்போது அவர் அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்படுகிறார் அதனால் அவர் அனைத்தையும் மறந்துவிடுகிறார், பல வருடங்கள் கழித்து...
பபூன் தமிழ் திரைப்பட விமர்சனம்
பபூன் கதை
நாடகத்தில் பபூன் வேஷம் போடும் கதையின் நாயகன் வைபவ்-விற்கு வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொழில் தொடங்க ஆசை படுகிறான், வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பனும் ( ஆந்தக்குடி இளையராஜா ) ஒரு...