விஜயபுரி வீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்
விஜயபுரி வீரன் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு அழகான பெண்ணை சிலர் துரத்திக்கொண்டு வருகிறார்கள். அப்போது ஒரு படையின் தளபதியும் அவரின் நண்பரும் ( ஜாக்கி ஜான் ) சேர்ந்து அந்த பெண்ணை காப்பாற்றுகின்றனர். அவர்கள் காப்பாற்றிய பெண்ணின் பெயர் பூங்குழலி என்பது தெரியவருகிறது....
கலன் தமிழ் திரைப்பட விமர்சனம்
’கலன்’ திரைப்பட விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையை படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது....
சீசா தமிழ் திரைப்பட விமர்சனம்
’சீசா’ கதை
இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள்....
எக்ஸ்ட்ரீம் தமிழ் திரைப்பட விமர்சனம்
எக்ஸ்ட்ரீம் கதை
அம்பத்தூரில் புதிதாக கட்டும் கட்டிடத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். அதனை விசாரிக்க காவல்துறையினர் வருகின்றனர், விசாரித்து பார்த்ததில் இறந்துகிடக்கும் பெண் திவ்யா என்பது தெரியவருகிறது. இந்த கேஸ் காவல்துறையினருக்கு மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்கிறது.
Read Also: Bioscope Tamil Movie...
பயாஸ்கோப் தமிழ் திரைப்பட விமர்சனம்
பயாஸ்கோப் கதை
கதையின் நாயகன் ராஜா, சினிமாவில் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டு இருக்கிறார். ஒருநாள் ராஜாவின் சித்தப்பா தன் எதிர்காலத்தை பற்றி சாமியார் சொன்னதை நம்பி, அந்த பயத்திலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பார். சித்தப்பாவின் இழப்பு ராஜாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.
மூட நம்பிக்கையை...
35 சின்ன விஷயம் இல்ல தமிழ் திரைப்பட விமர்சனம்
35 சின்ன விஷயம் இல்ல கதை
திருப்பதியில் பிரசாத் & சரஸ்வதி தம்பதியினர் இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அதில் அருணுக்கு கணக்கு பாடம் என்றாலே பயம், இவனுக்கு கணக்கு சுத்தமாக வராது. அப்போது பள்ளியில் சாணக்கியா...
தி ஸ்மைல் மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
தி ஸ்மைல் மேன் கதை
கதையின் நாயகன் சிதம்பரம் CBCID - ஆக இருக்கிறார். அப்போது ஸ்மைல் மேன் என்கிற சைக்கோ கொலைகாரனை கொன்றுவிடுகிறார். ஆனால் அப்போது அவருக்கு தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகிறது. அவ்வப்போது நினைவுகள் வந்துசெல்கின்றன.
Read Also: Mazaiyil...
மழையில் நனைகிறேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
மழையில் நனைகிறேன் கதை
கதையின் நாயகன் ஜீவா பணக்கார பையன். இவன் எந்த வேலைக்கும் போகாமல் அப்பா பணத்திலேயே ஊர் சுற்றுகிறான். ஒரு நாள் ஜீவா, ஐஸ்வர்யா என்ற பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடன் பிடிக்கிறது தன் காதலை சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதனை நிராகரிக்கிறார்....
திரு. மாணிக்கம் தமிழ் திரைப்பட விமர்சனம்
திரு. மாணிக்கம் கதை
கதையின் நாயகன் மாணிக்கம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர், இவர் தன் அழகான குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்துவருகிறார். இவர் குமுளி பேருந்து நிலையத்தில் லாட்டரி டிக்கெட் விற்கும் வேலை செய்கிறார். குடும்ப பிரச்சனையின் காரணமாக பாரதி ராஜா லாட்டரி டிக்கெட் வாங்க...
மேக்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
மேக்ஸ் கதை
கதையின் நாயகன் அர்ஜுன் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி, இவரின் நேர்மையாலேயே அடிக்கடி பணிமாற்றம் செய்யப்படுவர். அப்படி பணிமாற்றம் செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் பணியில் சேருவதற்கு முன், அமைச்சரின் மகன்கள் நடுரோட்டில் அட்டகாசம் செய்ததால் அவர்களை காவல் நிலையத்தில் விட்டுவிடுகிறார்.
Read Also: Alangu...