ஜாலியோ ஜிம்கானா தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜாலியோ ஜிம்கானா கதை
தென்காசி மாவட்டத்தில் மெய்ஞானபுரம் என்கிற ஊரில் ஒரு தாத்தா, அவரின் மகள், மற்றும் பேத்திகள் மூன்றுபேர் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளைக்காரன் பிரியாணி என ஒரு ஹோட்டல் நடத்துகிறார்கள். கட்சி மீட்டிங் காக உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு பணம்...
லைன் மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
லைன் மேன் கதை
தூத்துக்குடியில் உப்பு தயாரிக்கும் இடத்தில் சுப்பையா லைன் மேனாக வேலை செய்கிறார். சில வருடங்களுக்கு முன்பு, சிலர் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கும்போது அந்த ஒயரில் மாட்டி இவரின் மனைவி இறந்துவிடுகிறார். அதனை பார்த்த கதையின் நாயகன் செந்தில் வளர்ந்ததும் எலக்ட்ரிக்கல்...
ஜீப்ரா தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜீப்ரா கதை
கதையின் நாயகன் சூர்யா மற்றும் கதையின் நாயகி சுவாதி இருவரும் காதலிக்கிறார்கள், இவர்கள் இருவரும் Trust Of Bank இல் வேறு வேறு கிளைகளில் வேலை செய்கிறார்கள். நாயகி சுவாதி 4 லட்சம் ரூபாயை மாற்றி பென்னி என்பவரின் வங்கி கணக்கில்...
நிறங்கள் மூன்று தமிழ் திரைப்பட விமர்சனம்
நிறங்கள் மூன்று கதை
இந்த கதையினை மூன்று நிறங்களாக பிரித்துள்ளனர்.
நிறம் 1
பள்ளி மாணவன் ஸ்ரீ அதிகாலையில் டியூஷன் முடித்துவிட்டு வரும்போது ஒரு பெண்ணை, ஒரு கும்பல் கடத்துகிறார்கள் அதனை ஸ்ரீ பார்த்துவிடுகிறான். பள்ளிக்கு வந்து பார்த்தால் அந்த கடத்தப்பட்ட பெண், தனது ஆசிரியரின் மகள்...
பராரி தமிழ் திரைப்பட விமர்சனம்
பராரி கதை
திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு சமூகத்தினர் இருக்கின்றனர், இவர்களுக்குள் யார் பெரியவன் என்ற சண்டை அடிக்கடி நடக்கிறது. கதையின்நாயகன் மாறா தானாக எந்த பிரச்னைக்கும் போகமாட்டார், ஆனால் எப்போதும் நியாயத்தின் பக்கம் தான் நிற்பார். நாயகன் மாறாவை, தேவகி என்ற...
நயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படம் விமர்சனம்
நயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படம் விமர்சனம்
நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா, இவர் சிறுவயதில் பெரிதாக படங்கள் கூடபார்த்ததில்லை இவருக்கு, தான் சினிமாவிற்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை, இயக்குனர் சத்யன் இயக்கும் படத்திற்கு புதுமுக நடிகை தேவைப்பட்டதால்...
க்ளாடியேட்டர் தமிழ் திரைப்பட விமர்சனம்
க்ளாடியேட்டர் கதை
கதையின் நாயகன் மேக்ஸிமஸ் இறந்து 16 வருடங்கள் கழித்து, ரோம் நகரத்தில் பல அரசர்கள் மாறுகிறார்கள். தற்போது ரோம் நகரை ஆளத்தெரியாத இரண்டு சகோதரர்கள் ஆட்சி செய்கிறார்கள். ரோம் நகரம் மற்ற இடங்களை போர் செய்து கைப்பற்றுகிறார்கள்.
Read Also: Kanguva Movie...
கங்குவா தமிழ் திரைப்பட விமர்சனம்
கங்குவா கதை
கதையின் ஆரம்பத்தில் கோவாவில் உள்ள கதையின் நாயகன் பிரான்சிஸ் மற்றும் அவனின் காதலி நண்பர்கள் என அனைவரும் Bounty hunter ஆக இருக்கிறார்கள். இவர்கள் போலீசால் பிடிக்கமுடியாதவர்களை பிடித்துக்கொடுத்து பணம் வாங்குவார்கள், இதுதான் இவர்களின் வேலை.
https://youtu.be/YDd84NQdJxQ
ஒரு லேபிள் பல குழந்தைகளை வைத்து...
ப்ளடி பெக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ப்ளடி பெக்கர் கதை
கதையின் நாயகன் ஒரு பிச்சைக்காரன் (Kavin), இவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மக்களை ஏமாற்றி பிச்சை எடுப்பான். ஒருநாள் கை இல்லாதவன் போலும், ஒருநாள் கால் இல்லாதவன் போலும், ஒருநாள் கண் தெரியாதவன் போலும் நடித்து மக்களை ஏமாற்றி...
லக்கி பாஸ்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்
லக்கி பாஸ்கர் கதை
1989 - ல் மும்பையில் கதையின் நாயகன் பாஸ்கர் மஹதா என்கிற வங்கியில் வேலை செய்கிறார். வீட்டில் உள்ள மொத்த பொறுப்பையும் பாஸ்கர் தான் சுமக்கிறான். இதனால் நாளுக்கு நாள் கடன் அதிகமாகிக்கொண்டே போகிறது, கடன் கொடுத்தவர்களும் அவமானப்படுத்துகிறார்கள்.
Read Also:...