பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவின் முழு நேர்காணல் இப்போது காணுங்கள் - Ponniyin Selvan Team Full Interview Out Now, karthi, latest tamil movie interviews, latest tamil movies 2022, mani ratnam, ponniyin selvan, ponniyin selvan audio launch, ponniyin selvan blooper, Ponniyin selvan interview, ponniyin selvan movie official trailer, ponniyin selvan press interaction, Ponniyin selvan press interview, Ponniyin Selvan Team Full Interview, Ponniyin Selvan Teaser, ponniyin selvan teaser launch event, ponniyin selvan trailer, PS 1 Tamil Movie Press Meet, PS 1 Team Interview,Ponniyin Selvan-1 Updates, Ponniyin Selvan-1 Tamil Movie Updates, Ponniyin Selvan-1 Tamil Movie Live Updates, Ponniyin Selvan-1 Tamil Movie Latest News, Mani Ratnam’s Ponniyin Selvan-1, Ponniyin Selvan 1 Movie, Ponniyin Selvan 1 Tamil Movie, Ponniyin Selvan 1 Tamil Movie Latest News And Updates, Ponniyin Selvan-1, Ponniyin Selvan-1 Latest Update, Ponniyin Selvan-1 Movie New Update, Trisha's Latest Movie, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவின் முழு நேர்காணல், இப்போது காணுங்கள் – Ponniyin Selvan Team Full Interview Out Now

பொன்னியின் செல்வன் நடிகர்கள் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்ட ஒரு நேர்காணல்! இப்போதே காணுங்கள்! Ponniyin Selvan Team Full Interview. PS 1 Tamil Movie Press Meet on ThamizhPadam featuring Karthi, Trisha, Jayam Ravi, Parthiban, and director Mani Ratnam. PS1 Tamil movie featuring Vikram, Karthi, Jayam Ravi, Trisha and Aishwarya Rai. Directed by Mani Ratnam, music by AR Rahman and…

Read More

பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.

நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் நாம் உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்ற பெருமை அஞ்சனா அர்ஜுன் அவருக்கே சாரும். அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும்…

Read More

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது….

Read More

சுந்தரபாண்டியன் படத்திற்காக சிறந்த கதாசரியருக்கான விருது பெற்ற இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன்

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசியதாவது : சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சியே. சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம் மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே படத்திற்கு கதை அமைத்தேன். பெரும்பாலான மக்கள் பேருந்தில் பயணிப்பத்தால் படத்திலுள்ள பேருந்துப் பயணக் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை எளிதாக கதைக்குள் இழுத்துச்…

Read More

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும்…

Read More

டைரி தமிழ் திரைப்பட விமர்சனம்

டைரியின் கதை ஊட்டியிலிருந்து கோயபுத்தூர் வரும் வழியில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவில் இரவு நேரத்தில் விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன , போலீஸ் ட்ரைனிங் முடித்த கதையின் நாயகன் வரதா, (அருள்நிதி ) மற்றும் அவருடன் ட்ரைனிங் முடித்த அனைவர்களுக்கும் ஆளுக்கொரு நிலுவையிலுள்ள கேஸ் கொடுக்கப்படுகிறது அதில் நாயகன் வரதாவிற்கு 16 வருடங்களுக்கு முன்பு புதுமண தம்பதிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் நகைகளை கொள்ளையடித்த கேஸ் வருகிறது, இந்த கேஸை கையிலெடுக்கும் வரதா அந்த…

Read More

திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக ‘லக்’ எனும் இந்தி…

Read More

நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது

இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் லலிதா ஷோபி மாஸ்டருக்கு கோலகலமாக வளைகாப்பு நடைபெற்றது….

Read More
Nadhi Movie Review,Nadhi Review,Nadhi Tamil Review,Nadhi Movie Review And Rating,Nadhi Tamil Movie (2022),Nadhi,Nadhi Movie,Nadhi Tamil Movie,Nadhi Movie Public Talk,Nadhi Movie Public Response,Nadhi Movie Updates,Nadhi Tamil Movie Updates,Nadhi Tamil Movie Live Updates,Nadhi Tamil Movie Latest News,Nadhi Movie Plus Points,Nadhi Movie Highlights,Nadhi Movie Story,Nadhi (2022),Nadhi (2022) - Movie,Sam Jones,Anandhi,Tamil Cinema Reviews,Tamil Movie Reviews,Tamil Movies 2022,Tamil Reviews,Tamil Reviews 2022,New Tamil Movies 2022,New Tamil Movie Reviews 2022,Latest Tamil Reviews,Latest Tamil Movies 2022,Latest Tamil Movie Reviews,Latest Kollywood Reviews,Thamizhpadam,நதி தமிழ் திரைப்பட விமர்சனம் ,Sam Jones Movies,Sam Jones New Movie,Sam Jones Latest Movie,Sam Jones New Movie Review,Sam Jones Latest Movie Review,Nadhi Movie Live Updates,Nadhi Movie Latest News,Nadhi Plus Points,Nadhi Highlights,Nadhi Updates,Nadhi Movie Update,Nadhi Review In Tamil,Anandhi Movies,Nadhi Tamil Movie Public Talk,Nadhi Tamil Movie Public Response,Nadhi Movie First Review,Nadhi First Review

நதி தமிழ் திரைப்பட விமர்சனம்

நதியின் கதை ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல போராடுபவர்தான் கதையின்நாயகன் தமிழ் ( சாம் ஜோன்ஸ்) இவர் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கிவிட வேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்… கதையின்நாயகி பாரதியும்( ஆனந்தி ) தமிழும் கல்லூரி நண்பர்களாக இருக்கின்றனர், இந்த விஷயம் பாரதியின் குடும்பத்தினருக்கு தெரிந்து விடுகிறது மற்றும் இவர்கள் காதலிக்கிறார்கள் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர் இதனால் ஆத்திரமடைந்த பாரதியின் குடும்பத்தினர்…

Read More

தி கிரே மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி கிரே மேன் கதை ஜெயிலில் உள்ள ஒருவரை(Ryan Gosling) சியாரா என்ற ஒரு சீக்ரெட் குழுவிலிருந்து வந்து சந்திக்கிறார் பிறகு அவரை சியாரா குழுவில் இணைக்கிறார், சியாரா குழுவில் (Ryan Gosling) இவருக்கு சியாரா 6 என்ற ஒரு பெயர் வைக்கப்படுகிறது, சியாரா 6 -க்கு முதல் புராஜெக்ட் பேங்க்காக் – இல் ஒருவரை கொள்வதுதான் இந்த புராஜெக்ட் ஒரு பார்ட்டியில் தொடங்குகிறது சியரா 6 அவரை துப்பாக்கியால் கொள்ளாமல் பக்கத்தில் சென்று கத்தியால் குத்தி…

Read More