தீ பேமிலி மேன் 2 விரைவில் – சமந்தா ரசிகர்கள் உற்சாகம் !!
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது தமிழில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் தற்போது ஊரடங்கு...
என்னையும் கைது செய்யுங்க – அலறவிடும் ஓவியா !!
என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு பயன்படுத்தவேண்டிய தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால்...
தளபதி 65’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர். ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா?
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது
தமிழ், தெலுங்கு,...
கே வி ஆனந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் அஞ்சலி !!
பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனாவால் கேவி ஆனந்த்...
கே வி ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து கவிதை அஞ்சலி !!
பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விவேக் மற்றும் தாமிரா ஆகியோர் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரை உலகுக்கு பேரிழப்பு...
சி வி குமார் இயக்கும் கொற்றவை – பாகங்களாக உருவாகும் பிரமாண்டம்!!
சி வி குமார் இயக்கும் கொற்றவை:
உண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம்
பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.
தனது...
15 ஆண்டுகள் கழித்து பைக் ஓட்டிய மம்தா !!
விஷால் நடிச்ச சிவப்பதிகாரம் படம் வழியா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவங்க தான் மம்தா மோகன் தாஸ். இவங்க இப்போ தமிழ் தெலுகு மலையாளம் ஆகிய மொழிகள்ல உருவாகிட்டு வர லால்பாக் படத்துல நடிச்சுட்டு வராங்க. இந்தநிலைல 15 ஆண்டுகள் கழித்து அவங்களோட...
” நானும் ரௌடி தான் ” – நெட்டிசன்களை அலறவிடும் CWC ரித்திகா !!
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக நுழைந்தவர் ரித்விகா.நிகழ்ச்சி வந்து சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.
இது அனைவருக்கும் மிகவும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சிகளின் இடையே சில கொண்டாட்ட எபிசோட் வர ரித்விகா அதில் கலந்துகொண்டு கலக்கினார்.
அவரும் பாலாவிம்...
இது இப்போதைக்கு முடியுற கதை இல்ல .. வலுக்கும் இந்தியன் 2 பிரச்சனை !!
இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே.
இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது வேறு படங்களை இயக்கக் கூடாது...
“தல ..! அப்போ நீயும் ஓவியா ஆர்மி தானா” – பாலாவை புகழும் நெட்டிசன்கள் !!
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவர் ஓவியா என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய புகழை பெற்றார் என்பதும் தெரிந்தது. ஓவியாவுக்கு தான் முதன்முதலாக பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்மி தொடங்கினார்கள் என்பதும் அதன் பின்னர்தான் அடுத்தடுத்து சீசன்களில் உள்ள போட்டியாளர்களுக்கு ஆர்மிகள்...