மாஸ்டர் நடிகையின் வாக்குமூலம் !
கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். கலைத்துறையினர் வீட்டில் உள்ளனர். வீட்டில் உள்ள கதாநாயகிகள் தங்களுடைய ரசிகர்கள் இடையே இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசுவது உண்டு. அப்படி நேற்று மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகன் ரசிகர்கள் இடையே பேசினார்
அப்போது...
வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின் !!
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 நடைமுறையில் உள்ல நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல நடிகர் நடிகைகள் உட்பட ரசிகர்களிடமிருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.
https://twitter.com/Kavin_m_0431/status/1260853387131678720?s=19
அதேபோல், நடிகர் கவினும் தனது ஹீரோயீனுக்கு வீடியோ...
20 வருடங்கள் கடந்த ரவி வர்மன் என்ற கலைஞன் !
இருபது வருடங்கள் கடந்த பெருமையான பயணம் ரவி வர்மன் எனும் புகைப்பட கலைஞன்.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சினிமா துறையில் பயணம் செய்யத் தொடங்கி இந்த ஆண்டுடன், தனது...
முகத்துக்கு நேர பேசுங்க – கொதிக்கும் லொஸ்லியா
"மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை" என்பார்கள் அதற்கு ஏற்றார் போல் Bigg Boss நிகழ்ச்சி முடிந்த போதும் கவின் லொஸ்லியா பிரச்னை தீ முடிந்தபாடில்லை !!
https://www.instagram.com/p/B_ci5Lqh0GM/?utm_source=ig_web_copy_link
சமீபத்தில் நடிகர் கவின் ஒரு செலஃபீ போட்டோவை பதிவிட்டு அதில் "எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா...
கவினை தாக்கும் லொஸ்லியா
உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும்...
சிம்ரன் போட்ட ஆட்டம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலிலும் உங்க டான்ஸும் உங்கள விட்டு போகல.. சமீபத்தில் அல வைகுந்தபுரமுலோ படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. சாமஜவரகமனா, ராமுலோ ராமுலா, OMG டாடி மற்றும் புட்ட பொம்மா...
குஸ்பு ஒரு ஜோக்கர் – ரவுண்டு கட்டும் காயத்திரி
வடிவேல் ஒரு காமெடியில் சொல்லுவார் "என்னடா பொசுக்குன்னு அண்ணனை இப்டி பேசிப்புட்டனு " அது மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு, அது என்ன பஞ்சாயத்து நா.. ??
கொரோனா தாக்கம் காரணமாக தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி...
ஏங்கும் சாந்தனு – எப்போ போகும் கொரோனா ?
நடிப்பு, கலைத்துறை ஒருபுறம் இருந்தாலும் விளையாட்டில்லும் ஆற்வம் அதிகம் கொண்டவர் ஷாந்தனு, தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு மறக்க முடியாத கிரிக்கெட் நினைவைப் பகிர்ந்துள்ளார். விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப விரும்பும் அவர், தனது பதிவில் “உங்கள் அணியையும் விளையாட்டையும் இழக்கும் போது???? #LoveForCricket @madrasallstars #MAS. பசங்களோடு...
ரமலானில் வெளியாகிறது பொன்மகள் வந்தால் !!
பல சர்ச்சைகளை கடந்து பொன்மகள் வந்தால் திரைப்படம் ரமலான் நாளில் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. ராட்ச்சசி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களில் கடைசியாக திரையில் காணப்பட்ட நடிகை ஜோதிகா, இந்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி அன்று ‘பொன்மகள் வந்தாள்'...
பெண் காவலாளிக்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டு !!
காக்கும் ஐயனார் காவல்துறையினருக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்தார். டோலிவுட் ‘மெகா ஸ்டார்' நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் மே 10-ஆம் தேதி அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி, மனநிலை...